எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 23 ஏப்ரல், 2021

பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -2, FRUIT RECIPES, MY CLICKS -2.

 பழ உணவுகள், மை க்ளிக்ஸ் -2, FRUIT RECIPES, MY CLICKS -2.

 மங்கையர் மலர் இணைப்பில் 30வகையான பழ உணவுகள் வெளியானது. அந்தப் பழ உணவுகளுக்காக சமைத்து எடுத்த பல புகைப்படங்களை இங்கே பகிர்ந்துள்ளேன். ஒவ்வொரு உணவுக்கும் கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கினால் அந்த உணவு ரெஸிப்பியைப் படிக்கலாம். 

பப்பாளி வத்தக் குழம்பு

https://thenoos.blogspot.com/2017/05/18-papaya-gravy.html


ஆப்பிள் மோர்க்குழம்பு

https://thenoos.blogspot.com/2017/05/9-apple-morkuzhambu.html




பச்சை திராட்சை சட்னி. 

https://thenoos.blogspot.com/2017/06/26-green-grapes-chutney.html



ஓட்ஸ் கிஸ்மிஸ் ரொட்டி

https://thenoos.blogspot.com/2017/05/13-oats-kismis-roti.html


சிவப்பரிசி அவல் ஃப்ரூட் சாலட்.

https://thenoos.blogspot.com/2017/05/14-redrice-flakes-fruit-salad.html



இமாம் பசந்த் சாம்பார் :) 

எல்லாத்தையும் செய்து சாப்பிட்டுப் பார்த்துட்டு எப்பிடி இருக்குன்னு பின்னூட்டத்துல  சொல்லுங்க மக்காஸ். 


1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்31 டிசம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 6:02
    அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:27
    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...