இரட்டை நிறப் பெட்டூனியா..
ஒரே நிறத்தில்தான் பெட்டூனியாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் லால் பாகில் இரட்டை நிறப் பெட்டூனியாக்களையும் பார்த்தேன். கொள்ளை அழகு. ஏப்ரல் பூப் போல ஒரு காகிதப் பூத் தன்மை இவற்றின் இதழுக்கு. அந்தப் பூக்களின் அழகை நீங்களும் கண்டு களியுங்கள்.
சிவப்புப் பெட்டூனியாவும் வெள்ளை ரோஸ் பெட்டூனியாவும் ஜோடியாய்.
நல்ல ரோஸ் கலர் அல்லது லாவண்டர் மிக்ஸ்ட் ரோஸில் ஓரம் மட்டும் வெள்ளை.
இவை மூன்றும் நாமம் போல் நடுவிலிருந்து இரட்டை நிறம் வராமல் உள் வட்டமும் வெளிவட்டமுமாக ஒரே இதழில் இரட்டை வண்ணங்கள் இயற்கையின் அற்புதம்.
ப்யூர் வெள்ளை பெட்டூனியாக்களும் சிவப்பு வெள்ளை பெட்டூனியாக்களும்.
இது கொஞ்சம் வித்யாசம். நடுவில் வரும் நரம்புகள் வேறொரு வண்ணத்தில்.
பிங்க் நிறம்.
மெரூன் வெள்ளை.
பர்ப்பிள் வெள்ளை.
வெளிர் பேபி பிங்க்.
இது இன்னொரு டிசைனில் இருக்கு. வெள்ளையும் மற்ற நிறங்களும் மாறி மாறிக் கூட்டணி போட்டிருக்கின்றன.
டயந்தஸ் பிங்க் பூக்களுடன் பெட்டூனியாக்கள்.
குரோட்டன்ஸ்களின் மேல் பெட்டூனியாக்களின் நடனம்.
ஒன்றுக்கு ஐந்தாக ஒரே நிறத்தில் ஒரே டிசைனில் அழகாகப் பூத்திருக்கின்றன. :)
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

G.M Balasubramaniam6 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 4:25
பதிலளிநீக்குபூக்கள் அழகு
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்7 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 7:38
பூக்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan12 ஜூலை, 2020 ’அன்று’ பிற்பகல் 1:33
நன்றி பாலா சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!