ரோஜாப் பூந்தோட்டம் - 2.
ரோஜா என்றதும் நேரு மாமா நினைவுக்கு வந்தால் நீங்கள் 70ஸ் கிட் என்று அர்த்தம். :) இங்கே அநேக நிற ரோஜாக்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
ரோஜா இதழ்களை நீரில் போட்டு அருந்தினாலே சுவாசப் புத்துணர்ச்சியும் வாயில் நறுஞ்சுவையும் கிடைக்கும்.
திருமணங்களில் ஜோதிகா மாலை என்று ஒன்று ரோஜாவின் இதழ்களைக் கொண்டு தயாரிப்பதுதான்.
கோவில் மாலை அல்லது திருமண மாலையில் உதிர்ந்த ரோஜா இதழ்களைக் காயவைத்து ஸ்நானப் பொடி, சீகைக்காய்ப் பொடி ( இதனுடன் போட்டு அரைப்பார்கள் ) தயாரிக்க உபயோகிப்பார்கள்.
அலமாண்டா சைஸ்லில் மஞ்சள் ரோஜாக்கள்.
வெள்ளை ரோஜாக்கள்.
மிக்ஸட் ரோஜாக்கள். எத்தனை இருக்குன்னு சொல்ல முடியுமா.
எத்தனை வெளிர் நிறங்கள் ?!
வடிவழகி.
மொக்கு விடும் மஞ்சள் அழகி.
இளம் ஆரஞ்ச்.
லாவண்டர் கலரில் கூட ஒன்று.
இதில் இருக்கும் தேனுக்காக இத்தனை பூச்சிகள் அரிப்பு.
அடுக்கு ரோஸ்ஸா..
தலையைக் குனியும் ரோஸாக்கள்.
ஆரஞ்ச்
பேபி பிங்க்.
பொன் மஞ்சள்.
சந்தனம்.
இவங்கதான் தென்னிந்திய நிச ரோஸாக்கள்.
மினுமினுங்கும் தொட்டி ரோஜா.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

வெங்கட் நாகராஜ்15 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 4:04
பதிலளிநீக்குஅழகான ரோஜா மலர்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu15 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 8:37
வித விதமான கலர்களில் (ரோஜா) மலர்கள்! கண்ணைக் கவர்கின்றன.
கீதா
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu15 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 8:39
படங்கள் அத்தனையும் மிகவும் அழகாக இருக்கின்றன. எத்தனை வகைகள்!
துளசிதரன்
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்16 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 9:19
ஆகா...!
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:51
நன்றி வெங்கட் சகோ
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
நன்றி டிடி சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!