ரோஜாப் பூந்தோட்டம் - 1
முள்ளில்லா ரோஜா,ரோஜாப் பூந்தோட்டம், ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம், ரோஜா ரோஜா, ரோஜா மலரே ராஜகுமாரி.. என்றெல்லாம் பாடல்கள் கேட்டிருப்பீர்கள். தோட்டத்தின் ராஜா என்றைக்கும் ரோஜாதான்.
ரோஜாவைப் பதியமிட்டு வளர்த்தாலே வளரும். செடியின் தண்டை வெட்டி ஊன்றுதல்தான் பதியமிடுதல். இது தொட்டியிலும் வளரும் செடி.பால்கனிச் செடின்னும்சொல்லலாம். வீட்டுக்கு அலுவலகத்துக்கு அழகூட்டக்கூடியது மட்டுமல்ல. நறுமணமும் நிறைந்தது. இதிலிருந்து செண்ட், ஸ்ப்ரே எல்லாம் தயாரிக்கிறாங்க. குல்கந்து, ரோஸ்வாட்டர் ( ரோஸ் மில்க் ) போன்றவையும் தயாரிக்கிறாங்க. இதில் சிறிதளவு விட்டமின் சி யும் இருக்குங்குறது ஆச்சர்யப்படத்தக்க செய்தி. இனி லால் பாகில் ஃப்ளவர் ஷோவில் நான் எடுத்த விதம் விதமான ரோஜாக்கூட்டத்தைப் பார்ப்போம் வாங்க.
வெள்ளை, வெளிர் மஞ்சள், வெளிர் பிங்க் நிற ரோஸ்கள்.
சிவப்பு ரோஜா.
ஓரம் மட்டும் பிங்க். நடுவில் வெள்ளை.
ரோஸ் நிற ரோஜாக்கள். கீழே ஒரு லாவண்டர் கலர் ரோஜா.
சில பூக்கள் ஓரம் வெண்மையாகவும் நடுவில் இளம் பிங்க்காகவும் இருக்கு. சில பூக்கள் ஓரம் பிங்காகவும் நடுவில் வெண்மையாகவும் இருக்கு.
அசல் ரோஸ் நிற ரோஸ்கள். இதில் எத்தனை ரோஸ் இருக்குன்னு எண்ணிச் சொல்ல முடியுமா. ?
வெள்ளை ரோஜாக்கள் அமைதியைத் தரும்.
ஆரஞ்ச், பிங்க் டபிள் ஷேட் ரோஜாக்கள்.
நடுவில் வெள்ளை இதழோடு கூடிய சிவப்பு ரோஜாக்கள் வித்யாசம்.
மஞ்சள் ரோஜாக்களோடு இளம் குமரிகள்.
ஆரஞ்சுக் கன்னிகள்.
அழகான மொக்கு ஒன்று தலை நீட்டுகிறது.
சந்தன நிற ரோஜாக்கள்.
யெல்லோ, ஆரஞ்ச் யெல்லோ ஆரஞ்ச் என வரிசையா நிக்கிறாங்க.
இரண்டுக்கும் முகமன் கூறுதோ?
வெளிர் ஆரஞ்ச்.
கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் அதிசயம். :)
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

Yarlpavanan2 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 10:04
பதிலளிநீக்குபடங்களும் குறிப்புகளும் அருமை
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்3 ஜூன், 2020 ’அன்று’ முற்பகல் 11:50
ரோஜாக்கள் அனைத்தும் அழகு.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:36
நன்றி யாழ்பாவண்ணன் சகோ
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!