பெங்களூர், ஹைவேஸ், மை க்ளிக்ஸ் - 2. BANGALORE, HIGHWAYS, MY CLICKS.
பசுமைப் பாதைகள். இருந்தும் இந்தச் சாலையில்தான் மிகுந்த விபத்துகள் நிகழ்கின்றன. ஓரிரு இடங்களில் மெதுவாகச் செல்லவும் என ஆடியோவே ஒலிக்கிறது. இருந்தும் வேகமாகச் சென்று ஆக்ஸிடெண்ட் ஆக்குகிறார்கள் மக்கள்.
பெங்களூரு ஹைவேஸில் எடுத்த புகைப்படங்களின் மீதிப்பகுதியை இங்கே பகிர்கிறேன்.
திரும்பவும் மலைகள். மலைத்தொடர்கள் அழகூட்டுகின்றன.
இதே போன்ற லாரிகளில் என்ன எடுத்துச் செல்கிறார்கள் எனத் தெரியுமா ?
தூரத்து மலைகள் பக்கவாட்டுகளிலும்.
1989 இல் கட்டப்பட்ட ஒரு நினைவிடம்.
தமிழ்நாட்டுக்கு வந்தாச்சு !
லாக்டவுன் பயணங்களிலும் சிலருக்கு டோல்கேட் சலுகைகள் உண்டு :) அந்த அறிவிப்புத்தான் இது.
சிமிண்ட் தயாரிக்கும் இடமா அல்லது ஏதோ ஒரு ஃபேக்டரியா தெரியவில்லை.
ஜெய்ஹனுமான். இது சேலம் பார்டர் என நினைக்கிறேன்.
பதிலளிநீக்குThenammai Lakshmanan5 பிப்ரவரி, 2021 ’அன்று’ பிற்பகல் 10:36
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!