எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 19 ஏப்ரல், 2021

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

பயிர்பச்சை . மை க்ளிக்ஸ்.3. GREENS. MY CLICKS - 3.

வீட்டுத்தோட்டங்களில் அபூர்வமாகக் காணப்படுகிறது இந்த விசிறி வாழை. ஆனால் பெட்ரோல் பங்க். ஹோட்டல்.நிறுவனங்கள் போன்றவற்றில் இதை அலங்காரத்துக்காக வளர்க்கிறாங்க. பயிர்ப்பச்சையைப் பார்ப்பது கணினியையே பார்த்துக்கிட்டு இருக்கும் கண்ணுக்குக் குளிர்ச்சி. எனவே கொஞ்சம் பயிர்ப்பச்சையைப் பார்த்துக் கண்ணைக் குளிர்விங்க :)


தர்மபுரியில் ஹோட்டல் அதியமானில் தங்கியிருந்தபோது பக்கத்து பில்டிங்கிலிருந்த இந்த விசிறிவாழையை என் காமிராவால் கவர்ந்து கொண்டேன். :) இரண்டு விசிறி வாழைகள். இது நடுவிலிருந்து இருபக்கங்களிலும் இலைகளை விசிறிபோல் விரிப்பதால் இதுக்கு விசிறி வாழைன்னு பேர் போல. )



தோடத்துக் கருவேப்பிலை. கொத்துக் கொத்தாப் பாக்கும்போதே வாசனை மணக்குதுல்ல :)


விஜயதசமி அன்று வண்டிகளில் கட்ட வியாபாரத்துக்காக அடுக்கப்பட்டிருக்கும் வாழை மரங்கள். பட்டீஸ்வரம், தாராசுரம், உப்பிலியப்பன் கோவில் பாதை, கும்பகோணம்.


காரைக்குடி அருகில் இருக்கும் ஞான சரஸ்வதி கோவிலில் பெயர் தெரியா இச்செடி. மஞ்சள் காய்களோடு அழகாக இருந்தது.


அம்மா வீட்டுத் தோட்டத்தில் இனி வரும் செடிகள்.

பொன்னாங்கண்ணி. கண்ணுக்குக் குளிர்ச்சி. வயிற்றுக்கும் வாய்க்கும் கூட. அரிசி களைந்த தண்ணீரில் மண்டி வைத்துத் தேங்காய்ப்பால் ஊற்றிக் கொடுப்பார்கள்.



நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்று கேள்விப்பட்டிருப்பீங்க. அதேதான். ஏதோ ஒரு செடியில் திடீரென்று காலையில் மொட்டுவிட்ட பட்(டுக்)டன்காளான்கள். :)

கருவேப்பிலைச் செடியின் வளர்த்தி என்பது  மிக மிக மெதுவாகத்தான் நிகழும்.

மஞ்சக் கொத்து பொங்கலுக்கு ரெடி.


இன்னும் சில மஞ்சக்கொத்துக்கள்.

கருணைக்கிழங்குச் செடி.


வெற்றிலைக்கொடி.

தழைத்துச் செழிக்கும் மணி ப்ளாண்ட். அதென்னவோ என் அம்மாவின் கைக்கு இந்த மணி ப்ளாண்ட் செடிகள் எல்லாம் நல்லா செழிப்பமாகவே வரும்.


வெற்றிலைக்கொடி.


தூதுவளை இலைபோல் தெரிகிறது. ஆனால் பிரண்டை. :)


பலாப் பிஞ்சு.


ஜோடிப் பிஞ்சு.

நான்கைந்து அக்கம் பக்கம்.

பெங்களூரில் உறவினர் ஒருவர் வீட்டில் வெள்ளை மிளகாய்ச் செடி.

பொதுவாக எஸ்டேட் போன்ற இடங்களில்தான் இவை முளைக்கும். பெங்களுர் குளிர்ச்சியாக இருப்பதால் இவை அங்கே மாடியில் தொட்டியிலும் முளைத்துக் கிடந்தன.


நன்கு செழிப்பமான மிளகாய்கள். ஆனால் படு காரமா இருக்கும்!. எலுமிச்சை சாறு ஊற்றி ஊறுகாய் போடுவார்கள். இதில் மண்டி செய்தாலும் அட்டகாசமா இருக்கும்.


கோவையில் கலைக்கதிர் அலுவலகம் எதிரே இருந்தது இந்த குட்டி ஈச்சமரம். போன்ஸாய் போலிருக்கிறது.

அதே அலுவலகத்தின் வாயிலில் இந்தப் பக்கம் இந்தச் செடி இருந்தது. பேர் தெரில. ஆனா பார்க்க வித்யாசமா இருந்துச்சுன்னு எடுத்தேன்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















103. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS

104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.

106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.

107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.

108. அனந்தபத்மநாப சுவாமி கோவில். மை க்ளிக்ஸ். ANANDHAPADMANABA SWAMY TEMPLE. MY CLICKS.

109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.

110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.

111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.

112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.

113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.

114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.

115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.

116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.

117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.

118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.

119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.

120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்26 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:18
    அழகான படங்கள். செடிகள் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி, கண்ணுக்குக் குளிர்ச்சி.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்26 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 10:48
    புத்துணர்வு தருகிறது...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 1:47
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.

காதல் வனத்தில் காதல் பொதுமறை வெளியீடு.  என்னுடைய காதல் வனம் நூல் வெளியீட்டு விழா கடந்த 2019 ஃபிப்ரவரி 14 காதலர் தினத்தன்று டிஸ்கவரி புத்தக ந...