கொட்டான்.மை க்ளிக்ஸ் - 1. KOTTAN. MY CLICKS
பூக்கூடையும் முறைமாமனும்.
தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.
சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.
இவை மூன்றிலும் கொட்டான்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள் மக்காஸ்.
எனது மாமா மகன் திருமணத்தில் கொட்டானில் சீப்புச்சீடை, மனகோலம் போட்டுக் கொடுத்தார்கள். தாம்பூலப் பை.
என் திருமணத்தின்போது வைத்த கொட்டான்களை அட்டாணியில் இருந்து எடுத்து உபயோகிக்க எண்ணியுள்ளேன். எல்லாவற்றுக்கும் வயது 75 இருக்கும். எனவே அழுத்திப் பிடித்தால் பொடிபொடியாக சில நொறுங்குகின்றன.
சிறிதும் பெரிதுமாக 27 கொட்டான்கள் இருந்தன. முன்பே ஓலையில் முடைந்த பர்ஸ் போன்றவற்றைப் பதிந்து உள்ளேன்.
இவை காய்கறி கொட்டி வைக்க, அரிசி பருப்பு கொட்டி வைக்கப் பயன்படுபவை.
இதை மரவை போன்று பிள்ளைகளுக்குப் பலகாரம் ( தேன்குழல் ) கொடுக்கவும் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ப்ளையின் கொட்டானில் கலர் ஓலைகள் கொண்டு டிசைன் செய்திருக்கிறார்கள். நீலச் சாயம் & பிங்க் சாயத்தில் நனைத்துக் காயவைத்த ஓலைகள். வாய் முடைவதைப் பொட்டி பொத்துதல் என்போம். மிக வித்யாசமாக இருக்கிறது பாருங்கள்.
இந்தக் கொட்டானின் உள் முடைவைப் பாருங்கள். என்னேஅழகு. மிக வித்யாசமா இருக்குதுல்ல. எப்படித்தான் உருவாக்கினார்களோ தெரியவில்லை. இதன் வாய்ப் பக்கமும் இரண்டு நிற ஓலை பயன்படுத்திப் பொத்தி இருக்கிறார்கள்.
இவை எல்லாம் காய்கறி கொட்டப் பயன்படும் கொட்டான்கள். சலவை செய்ய வரும் முத்தியக்கா இதைபோன்ற ஒன்றில்தான் அந்தக் காலத்தில் சாதம் காய்கறி எல்லாவற்றையும் வாங்கிச் செல்வார்.
இதன் வாய்ப்பக்கம் பட்டி பொத்துதல் இன்னொரு டைப்பில் உள்ளது.
சிலவற்றில் ( பின்புறம் உள்ள கொட்டானைப் பார்க்கவும் ) உல்லன் நூல் கொண்டு தைத்திருப்பர்கள். எக்ஸ்ட்ரா ஸ்ராங்குக்காக.
சிவப்போலைக் கொட்டான் எனப்படுவது பிரசித்தி வாய்ந்தது. இதில் நாற்புறமும் டிசைன்கள் முடையப்பட்டுள்ளன.
பெண்களின் கற்பனைக்கும் கைத்திறத்துக்கும் எல்லையேது.
இதில் இரண்டு ஆடுகள் பூச்செடியின் இருபுறமும் முட்டுவதுபோல் நின்றிருக்கின்றன. அவற்றில் குளம்பு, கொம்பு, வால் ஆகியன மஞ்சள் நிறத்தில் அமைத்திருப்பது வெகு சிறப்பு.
இது மூன்று பூக்கள் உள்ள செடி.
இன்னொருபுறம்,நடனமங்கையா, பட்டாம் பூச்சியா அல்லது வண்டு வகையா எனத் தெரியவில்லை. நன்கு அவதானித்தால் ஏதோ பறக்கும் பூச்சி இனம் போல்தான் தெரிகிறது.
இன்னொரு புறம் மீன் !.
அதே கொட்டானின் உட்புறம் பிங்க்,நீலம், பச்சை, மஞ்சள் கலவையில் முடையப்பட்டுள்ளது.
டயமண்ட் டிசைன் சிவப்போலைக் கொட்டான்.
டயமண்ட் டிசைனிலேயே இன்னொரு வெரைட்டி. !
அதே டயமண்ட் டிசைனில் மூன்றாவது காம்பினேஷன். ஓரிரு இடங்களில் இது நட்சத்திரம் போல் உள்ளது. முருகனின் ஷண்முகம் போல் !
மூன்று சிவப்போலைக் கொட்டான்கள். இவை ரொம்ப ஸ்பெஷல். முறை கொடுப்பதற்கும் வாங்குவதற்கும்.
ஏனெனில் சாயத்தில் ஊறவைத்து காலவைத்து இவற்றை நீவி நீவி முடைய வேண்டும். நிறைய வேலைப்பாடு. கைகள் எல்லாம் சாயம் தோய்ந்து மருந்து வீச்சமெடுக்கும். சில நாட்கள் உணவு கூட உண்ண முடியாது. அதனாலேயே இவற்றுக்குக் கிராக்கி அதிகம்.
குட்டிக் கொட்டான்கள்.
ப்ளெயின் கொட்டானில் வண்ண இழைகள்.
இவை நூல்கண்டு போன்ற சிறு சாமான்கள் போட்டு வைக்க உதவும்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.
61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS.
66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.
68. மல்லை மை க்ளிக்ஸ். MAHABALIPURAM. MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.
71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.
78. என்ன சமையலோ.. மை க்ளிக்ஸ். SOUTH INDIAN FOOD. MY CLICKS
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.
82.தாய்லாந்து பிரம்மாவும் மதங்கநர்த்தன கிருஷ்ணனும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.
88. பொன்முடி, மை க்ளிக்ஸ். PONMUDI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.
100. பொன்முடி - 2 , மை க்ளிக்ஸ். PONMUDI - 2 MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.
திண்டுக்கல் தனபாலன்5 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 1:22
பதிலளிநீக்குஆகா...!
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University11 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 9:47
பிரமிப்பை உண்டாக்கும் கொட்டான்கள்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 2:25
நன்றி டிடி சகோ
உண்மைதான். நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
Unknown13 பிப்ரவரி, 2020 ’அன்று’ முற்பகல் 9:04
வணக்கம் சகோ,
இது போன்ற கொட்டான்கள் இப்போது எங்கே கிடைக்கும்