எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 21 ஏப்ரல், 2021

ஸ்வீட்ஸ்,மை க்ளிக்ஸ். SWEETS, MY CLICKS.

ஸ்வீட்ஸ்,மை க்ளிக்ஸ். SWEETS, MY CLICKS.

 ஸ்வீட்ஸ்,சாக்கோ சிப்ஸ் போட்ட பிஸ்கட், கிஸ்மிஸ் போட்டுச் செய்யப்பட்ட ஸ்வீட் ரோல். இதெல்லாம் பிடிக்காதவர் யாருமுண்டா. 

இது பையன் ஜெர்மனியில் இருந்து கொண்டு வந்த ஒரு கிஸ்மிஸ் ரோல். குளிரிலும் சாப்பிட ஏற்றமாதிரி பேக் செய்யப்பட்டிருந்தது. ஃபுல் மீல்.


கராச்சி பேக்கரி சாக்கோ/கோக்கோ பிஸ்கட்ஸ். இதிலேயே ஃப்ரூட் & நட்ஸ் பிஸ்கட் இன்னும் டேஸ்டாக இருக்கும்.


ஸ்வீட் உருளைப் பொடி. ஆலு ஸ்வீட் புஜியா. 


தலையில் க்ரீம் வைத்த குலோப் ஜாமூன்கள். 


கராச்சி ஃப்ரூட் & நட்ஸ் பிஸ்கட்ஸ். (இதுதான் செம டேஸ்ட்) 

அர்ச்சனா பேக்கரி ரஸ்ஸ்மலாய். 

இஸ்கான் கோவில் பிரசாதம் எள்ளுப் போட்ட அதிரசம். அதி ரசம். ( முறுக்கு & தட்டை ) 


காலா ஜாமூன் . 


இதுவும் காலா ஜாமூன்.


மைசூர்பா.

மில்க் பேடா. 

மில்க் பர்ஃபி.

மைசுர்பா, ட்ரைஜாமூன், பால் பேடா, பால் கோவா. சோன் பப்டி. 

முந்திரி கத்திலியில் பாதாம் & பிஸ்தா. 


ட்ரை ஜாமூன், கும்பகோணம் முராரி ஸ்பெஷல். 

தின்னவேலி இருட்டுக்கடை அல்வா. ( திருநெல்வேலி :) 

கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா.

இந்த ஸ்வீட்ஸ் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா. :)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்4 செப்டம்பர், 2020 ’அன்று’ முற்பகல் 10:34
    ரசித்தேன்...

    என்னால் அவ்வாறு மட்டுமே முடியும் என்பதும் மகிழ்ச்சி...!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்6 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 1:59
    ஆஹா... அனைத்து வகை இனிப்புகளும் நன்று.

    நேற்று இலூ இலூ என ஒரு இனிப்பினை சுவைத்தேன்! நீண்ட நாட்களுக்குப் பிறகு!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:40
    இப்போதெல்லாம் என்னாலும் கூட பார்த்து ரசிக்கத்தான் முடியும் டிடி சகோ :)

    அதென்ன இலூ இலூ ?அதுபற்றிப் ப்லாகில் பகிர்ந்தால் இணைப்புத் தாருங்கள் வெங்கட் சகோ.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...