எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 4 ஏப்ரல், 2021

துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

வயலட் பொதுவாக தியானம், துறவு மனப்பான்மை ஆகியவற்றைச் சுட்டப் பயன்படுகின்றது. வயலட் நிறம் மன அமைதி கொடுக்கிறது. இந்த நிறத்தில் உடைகளை ரோமபுரியின் அரசர்களும் பிஷப்களுமே அணிந்துள்ளார்கள். வயலட் நிறம் தனித்தன்மையின் எடுத்துக்காட்டு.

இங்கே லால் பாக் ஃப்ளவர் ஷோவில் எடுத்த, என் மனங்கவர்ந்த  வயலட் நிறப்பூக்களைப் பகிர்ந்துள்ளேன்.

#LOBELIA.


சிலவற்றின் பெயர் தெரியவில்லை. கிட்டத்தட்ட 100 க்கும் மேலான வயலட் நிறப் பூக்கள் உள்ளன.



#MAUVE




#PETUNIA FLOWER


பர்ப்பிளும் வயலட்தானே. லாவண்டர் கலர்.




#VIOLET SUNFLOWER OR SWEET VIOLET




ஒன்றுபோலத் தெரிந்தாலும் ஒன்றல்ல. நடுவில் மகரந்தம் ஒவ்வொன்றிலும் வித்யாச நிறம்.




#CHINESE WISTERIA

இது ஆர்க்கிட் வகைப் பூ. இதை அழகுக்காகவும் பரிசளிக்கவும் வளர்க்கிறார்கள்.





#PANSY








நடுவில் ஒளிபடைத்த கண்போல மஞ்சள் நிறம் ஒளிர்கிறது :)




#PURPLE HIBISCUS








ஆர்க்கிட்டுகள்தான்.








பெட்டுனியாக்கள்.


பல்வேறு நிறத்தில் பெட்டுனியாப் பூக்கள்.



நீலமும் சிவப்பும் சேரும்போது உருவாகும் நிறம் பர்ப்பிள்/வயலட்


துறவின் நிறம் என்றாலும் வயலட் காட்டுக்குள்ளே மூழ்கி எழுந்தேன். மனம் அமைதியானது :) 

டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1 

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4 

10. காதல் ரோஜாவே..-- பாகம் 5

11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.

12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.

13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை. 

14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி. 

15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்

16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ

17. நான்கு வாயில்கள். லால் பாக். 

18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.

19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள். 

20. மலர்கள் நனைந்தன பனியாலே. 

21. நீர்த்துளியா தேன்துளியா..

22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு. 

23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)

24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.  

25.  லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்

26.  லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .

27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.

28. லால் பாக். பசுமை வளைவுகள்.

29. அழகழகாப் பூத்திருக்கு. ! 

30. மொக்கும் மலரும்.

31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.

32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.

33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.

34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.

35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.

36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.

37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்

38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்29 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 11:47
    அனைத்தும் அழகு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்30 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 10:55
    ஆகா...!

    பதிலளிநீக்கு

    Yarlpavanan3 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 8:12
    இனிய 2020 ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan17 ஜனவரி, 2020 ’அன்று’ பிற்பகல் 11:41
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...