வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
வால்ரஸ் சீல்களின் அட்டகாசமான ஆட்டத்தை துபாய்
டால்ஃபின் ஷோவில்
பார்த்து மயங்கினோம். வளையத்தில் புகுவதென்ன, வாயில்
பந்தை
நிற்க
வைப்பதென்ன. ட்ரெயினருடன் கொஞ்சிக் குலாவுவது என்ன..,
கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஸ்டூல்களில் ஏறி
வாலை
( LYMPHS) விசிறுவதென்ன என்று
ஒரே
அதகளம்தான்.
வாங்க
கொஞ்சம் வால்ரஸ்களோடு விளையாடுவோம். டால்ஃபின் லாகூனுக்குள் மெல்ல
எட்டிப்பார்க்கின்றன இரு
வால்ரஸ் சீல்கள்..
லேடி
ட்ரெயினர் கைதட்டி அழைக்க
ஒவ்வொன்றாய் வந்து
மேடை
( ஸ்டூலில் ) ஏறி
அமர்கின்றன. வாலை
விரித்து வணக்கம் தெரிவிக்கும் அவைகளை
நாமும்
வரவேற்றுக் கைகள்
தட்டுவோம். நாலு
வால்ரஸ்களோடு இரண்டு
டால்ஃபின்களும் இணைகின்றன.
வால்ரஸ் சீல்களும் டால்ஃபின்களும் சிறுமீனையே உணவாக
உட்கொள்ளுகின்றன. எனவே
ட்ரெயினரின் கட்டளையை அவை
நிறைவேற்றும் ஒவ்வொரு முறையும் அவர் தன்
இடுப்பிலிருக்கும் பௌச்சில் இருந்து மீனை
எடுத்துப் பரிசளிக்க அவை
சந்தோஷமாக வாங்கி
உண்கின்றன.
வளையங்களும் வண்ணப் பந்துகளும் வால்ரஸுகளுக்காகக் காத்திருக்கின்றன .ஒவ்வொன்றுக்கும் ஒரு வளையம் அளிக்கிறார். இசைக்கேற்ப அவை ஒவ்வொன்றாய் வாயில் வாங்கி உடலில் போட்டுக் கொள்கின்றன.
டயர்
டான்ஸ்
ஆடும்
பெண்கள் போல்
வளையத்தை உடலில்
மாட்டி
நெளித்து வெளியே
எடுக்கிறது ஒரு
வால்ரஸ். இசைக்கேற்ப அட்டகாசமான நடனம்
ஆரம்பம். வால்ரஸ்களுக்கு நான்கு
லிம்ப்கள் ( பாதங்கள் போல்
) உண்டு.
அவற்றை
நீட்டியும் வளையங்களை அதில்
மாட்டி
ஆடவிட்டும் குஷிப்படுத்துகின்றன பார்வையாளர்களை.
ஆரஞ்சு
வளையத்தை மாட்டி
இந்த
வால்ரஸ் இசைக்கேற்ப ஆடிய
ஆட்டம்
படு
ஜோர்.
ஒவ்வொரு காட்சி
முடியும்போதும் தங்கள்
முழு
உடலையும் தூக்கி
ஒற்றைக்கையால் தாங்கி
நின்று
வாலை
விரித்து பாங்காய் வணக்கம் வைப்பது வெகு
அழகு.
அடுத்து டால்ஃபின்களும் ஒன்று
சேர்கின்றன. ஒரு
சீல்
இறங்கி
வந்து
ட்ரெயினரிடம் பேசுவதுபோல் நிற்கிறது :) அடுத்து டால்ஃபின்களின் களியாட்டம்.
நாலு
ஒத்திசைபாட, ஐ மீன் ஆட டால்ஃபினும் ஆடுகிறது. ஆனந்த
தாண்டவமோ Jஅவை
டால்ஃபினின் நடனத்தைப் பாராட்டி வலது
கை
தூக்க
டால்ஃபின் லாகூனுக்குத் திரும்புகிறது.
அடுத்து அவர்
கை
தட்ட
இன்னொரு டால்ஃபினின் ஆட்டம்
ஆரம்பம். பாருங்க எல்லா
வால்ரஸும் வலது
கை
தூக்கி
ஆடுவதை.
காணக்
கண்
கோடி
வேண்டும்.
அடடா அடடா என்ன அழகு எல்லாம் சேர்ந்து வாலைத் தூக்கி ஆடுகின்றன. பெரிய வால்ரஸ் தரையின் கை பதித்து உடல் வளைக்கிறது.
அடுத்துப் பந்தாட்டம். ஒவ்வொன்றும் வாயில்
பந்தை
நிலைநிறுத்துகின்றன. அடுத்துப் பெரிய
பந்து.
இதை
அவை
தூக்கிப் போட்டு
விளையாடின.
இந்த
வால்ரஸ் குட்டியின் சேட்டையைப் பாருங்கள். வாலில்
பந்தைப் பிடித்து ட்ரெயினரிடம் கொடுக்குதாமாம் :)
பால்
மேலே
போய்விட எல்லாரும் மேலே
பார்க்கிறார்கள். போயே
போச்சு.
ட்ரெயினர்தான் பார்க்கிறார் என்றால் வால்ரஸுகளும் டால்ஃபின்களும் கூட
அண்ணாந்து பார்ப்பது கொள்ளை
அழகு.
இதோ
இந்தா
வந்துருச்சு என்று
கை
நீட்டிச் சொல்லுதோ அந்த
வாலு
வால்ரஸ். வாங்க
திரும்ப நம்ம
நடனத்தை ஆரம்பிக்கலாம் என்கிறார் ட்ரெயினர். ஒவ்வொன்றுடனும் ஏதோ
பேசி
ஏதோ
விளையாட்டு.
ரொம்ப
இன்ஸ்பையர் ஆன
வால்ரஸ் ஒன்று
ட்ரெயினருடன் டூயட்
பாடக்
கிளம்பி விட்டது. முத்தமிட முயல்வது போல்
அப்படி
ஒரு
நெருக்கம். ஒருவேளை அவரை
ஒருதலையாய்க் காதலிக்குதோ என்னவோ.
மனுஷன்
மாதிரி
ஆறடி
உயரம்
அடேயப்பா.
பொதுவா
வால்ரஸுகள் ஒரு
மீட்டர் உயரமும் 45 கிலோ
எடையும் இருக்குமாம். வால்ரஸின் வாலைப்
பிடித்துத் தட்டாமாலை சுற்றுகிறார். :) ஓகே
இப்போ
கோஷ்டிகானம். அடுத்து தேசியகீதம்தான். :)
எல்லா
வால்ரஸுக்கும் இசைக்கேற்ப வாலுயர்த்தி வளைத்தாடி நம்மை
மகிழ்வித்து விடை
பெறுகின்றன. அடுத்த
போஸ்டில் நாம
டால்ஃபின் வரைந்த
ஓவியத்தைப் பார்ப்போம்.
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.
83.கோயில்களும் கோபுரங்களும்.மை க்ளிக்ஸ். MY CLICKS.
84.தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
85.கௌதம் சிட்டி, துபாய். மை க்ளிக்ஸ். GOTHAM சிட்டி, DUBAI, MY CLICKS.
89. ப்ரேக்ஃபாஸ்ட் மை கிளிக்ஸ், BREAKFAST. MY CLICKS.
90. பஞ்சவர்ண கூண்டுக்கிளிகள். மை க்ளிக்ஸ். CAGED PARROTS. MY CLICKS.
101. கலெக்ஷன்ஸ் - 2 . மை க்ளிக்ஸ். COLLECTIONS. MY CLICKS.
104. கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.
105.குன்றக்குடி. மை க்ளிக்ஸ். KUNDRAKKUDI. MY CLICKS.
106.பாலோடு, மை க்ளிக்ஸ். PALODE. MY CLICKS.
107. தெருவோர வியாபாரிகள். மை க்ளிக்ஸ். STREET VENDORS. MY CLICKS.
109. வெளி பீச்சும், வெங்காயத் தாமரைகளும். மை க்ளிக்ஸ். VELI BEACH & WATER HYACINTH. MY CLICKS.
110. கொல்லம் ( கொய்லோன் ) - குமரகம். மை க்ளிக்ஸ். KOLLAM ( QUILON) TO KUMARAKOM, MY CLICKS.
111. ஆலப்பியில் கெட்டுவல்லப் பயணம். மை க்ளிக்ஸ். ALLEPPEY HOUSE BOAT RIDE, MY CLICKS.
112. தாமரைக் குளம். மை க்ளிக்ஸ். LOTUS POND, MY CLICKS.
113. சுவாமிமலை ஸ்டெர்லிங் கலைப் பொருட்கள், மை க்ளிக்ஸ். SWAMIMALAI STERLING, ANTIQUES, MY CLICKS.
114. சோலாஹ் கம்ப் மாஸ்க் - 16 தூண் மசூதி. மை க்ளிக்ஸ். SOLAH KHAMBH MOSQUE. MY CLICKS.
115. வளையத்துள் புகுந்த வால்ரஸ்கள். மை க்ளிக்ஸ். WALRUS SEALS. MY CLICKS.
116. ஊனையூர் , மை க்ளிக்ஸ். OONAIYUR, MY CLICKS.
117. சிறு தெய்வங்களும் சித்திரக் குள்ளர்களும் சிங்கயாளியும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
118. திருமயம் கோட்டை,மை க்ளிக்ஸ். THIRUMAYAM FORT, MY CLICKS.
119. டால்ஃபின்களின் பந்தாட்டமும், ஓவியமும். மை க்ளிக்ஸ்.PAINTING BY DOLPHINS,MY CLICKS.
120. குவாலியர் மயில். மை க்ளிக்ஸ். GWALIOR - PEACOCK. MY CLICKS.
கரந்தை ஜெயக்குமார்7 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 8:42
பதிலளிநீக்குரசித்தேன்
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University7 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 10:15
சிறப்பு
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்7 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 11:55
படங்கள் அனைத்தும் அழகு.
அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan25 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:33
நன்றி ஜெயக்குமார் சகோ
நன்றி ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!