ஸ்பீக்கர் பூவும் பெல் பூவும்.
ஹைபிஸ்கஸ், ஹோலிஹாக் இவற்றைத்தான் ஸ்பீக்கர் பூன்னு சொல்லி இருக்கேன். பார்க்க செம்பருத்திப்பூ மாதிரி இருக்கும் இவற்றின் இதழ்கள் குட்டையானவை. ஓரளவு கெட்டியானவையும் கூட.
இவற்றில் பல்வேறு வண்ணங்கள் உண்டு. இங்கே வெள்ளை, வெளிர் சிவப்பு, டார்க் மெரூன் ஆகிய நிறங்களில் காணக் கிடைத்தன.
சிங்கப்பூரின் தேசிய மலர் செம்பருத்திதான். அங்கே இருப்பதைப் போல விதம் விதமான செம்பருத்திப் பூக்களை எங்கும் காண முடியாது.
புனித வெள்ளை.
செம்பருத்தி போல் நீளமாக இல்லாமல் குட்டை மகரந்த சூல் முடி.
பெல் ஃப்ளவர்.
மிக அழகான மணி போல் காட்சி தருகிறது.
அதோட அதா அலமாண்டா அப்புறம் இன்னும் சில பூக்களையும் கண்டு களியுங்கள்.
ஹெப்பாட்டிக்கா ப்ளூ.
பிங்க் கிருஷாந்தமம்.
இதில் ஒன்றை ஆர்க்கிட் பூக்களுடன் போட்டு விட்டேன். ஆக்சுவலா இதன் பெயர் ஸீ லாவண்டர்.
இன்னும் கொஞ்சம் பூக்கள்.
டெய்ஸி, ஸ்கார்லெட் ஸேஜ்.
தேன் தேடும் எறும்புகள்.
இந்த சிவப்புக் குச்சிப் பூவின் பெயர் ஸ்கார்லெட் ஸேஜ்.
இவை நமக்குத் தெரிந்த டேலியாக்கள்தான். அங்கே ஒன்று விட்டுப் போய் விட்டது. அதை இங்கே ஃபில் செய்து விட்டேன் :)
கத்தாழை இல்லை குரோட்டன்ஸ்தான்.
தாழம்பூப் போல் காட்சி அளிக்கும் இதை ஒரு மண் தொட்டியில் கும்பம் போல் வைத்து சுற்றிலும் கல்வாழைகளால் அலங்கரித்திருக்கிறார்கள்.
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
20. மலர்கள் நனைந்தன பனியாலே.
21. நீர்த்துளியா தேன்துளியா..
22. தேன் உண்ணும் வண்டு.. மாமலரைக் கண்டு.
23. பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
24. லால் பாக் . தும்பிக்கைகளா பூமியின் நம்பிக்கைகளா.
25. லால் பாக். அழகு ஆர்க்கிட்ஸ்
26. லால் பாக். பச்சை நிறமே பச்சை நிறமே .
27. லால் பாக் . என்னைக் கவர்ந்த சில இடங்கள்.
28. லால் பாக். பசுமை வளைவுகள்.
29. அழகழகாப் பூத்திருக்கு. !
30. மொக்கும் மலரும்.
31. இலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.
32. மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.
33. ஸ்ரீ முகுந்தம்மா தேவி கோவில்.
34. வெற்றிலை பூமாலையும் வெல்ல நெய்விளக்கும்.
35.. பனஸ்வாடியில் ஐந்து கோவில்கள்.
36. துறவின் வயலட். பான்ஸியும் பெட்டுனியாவும்.
37. மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில்
38. ஸ்ரீரங்கப்பட்டினா ஸ்ரீரங்கநாதஸ்வாமி கோயில்.

வெங்கட் நாகராஜ்7 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:06
பதிலளிநீக்குஅழகான பூக்கள். அனைத்தும் ரசித்தேன்.
பதிலளிநீக்கு
ஸ்ரீராம்.7 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:42
அழகு.
பதிலளிநீக்கு
Thulasidharan V Thillaiakathu7 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 2:39
அத்தனையும் கொள்ளை அழகு.
மிகவும் ரசித்தேன் ஒவ்வொன்றையும்.
கீதா
பதிலளிநீக்கு
மாதேவி8 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 10:38
மலர்களின் அணிவகுப்பு.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan24 ஜூன், 2020 ’அன்று’ பிற்பகல் 12:44
நன்றி வெங்கட் சகோ
நன்றி ஸ்ரீராம்
நன்றி கீதா
நன்றி மாதேவி
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!