எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS

 மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS


துபாய் புர்ஜ் அல் அராப் முன்பு. 




குவாலியர் கோட்டை. ராஜாக்களையும் ராணிகளையும் கண்ட உப்பரிகை அன்று எங்களையும் கண்டது. ஐ மீன் நாங்க பார்த்தோம்பா . அது எங்களை பார்த்துச்சு அவ்ளோதான்.





திருவல்லிக்கேணியில் பாரதியார் இல்லம்.




குல்பர்காவில் மதுராஇன்ன் ஹோட்டல்.




கானாடுகாத்தான்/செட்டிநாடு நாராயணா இன்ன்.ஹெரிட்டேஜ் ஹோம். 







இந்தியாதான்.. ஏர்போர்ட் செல்லும் வழியில் ஹைதையில் ஒரு கட்டிடம்.  




தர்மபுரி செல்லும் வழியில் ஒரு ஹைவே டோல்கேட் கட்டிடம்.




தெக்கூரில் ஒரு வீடு. தகரக் கொட்டகை ரோட்டில். முன்பெல்லாம் கத்திரி வெய்யிலுக்கு ரோட்டில் பந்தல் போடுவார்கள். இப்பவெல்லாம் கண் எரியுது வெய்யில்




இரணியூர் சத்திரம்.




கோவை ஸ்பினோஸ் அலுவலகம்.




கோவை ஸ்பினோஸ் அலுவலகம்.லாங் ஷாட்டில். 
 



டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS. 

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

1 கருத்து:

  1. Yaathoramani.blogspot.com30 மே, 2017 ’அன்று’ பிற்பகல் 10:01
    படங்கள் அத்தனையும் அருமை
    நேரடியாகப் பார்க்கிற உணர்வைத் தருகிறது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan1 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 3:59
    thanks Ramani sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!! நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :) திருவிளையாடல் ஞாபகம் வந்திர...