எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 20 ஜனவரி, 2021

காதல் ரோஜாவே..-- பாகம் 5

காதல் ரோஜாவே..-- பாகம் 5

பூக்களில் ராஜா என்றால் அது ரோஜாதான். அது கண்ணுக்கும் கருத்துக்கும் மனதுக்கும் ஏற்ற ஒரு பூ. அதன் மெல்லிய நறுமணம் நினைவையும் மென்மையாக்கும் சக்தி கொண்டது.
ரியல் ரோஸ். நாம் எப்போதும் வாங்கும் தமிழ் ரோஜா :)

இவர் பிங்க் ரோஜர்.

ஒரு குட்டி சந்தனக்காரி.
மஞ்சள் முகத்தழகி.
ஆரஞ்சுக் கலவை.
எத்தனை இதழ்கள் இவளுக்கு. :)
நாணத்தால் தலையைக் குனியும் ரோஜாவே :)
இன்னொரு சந்தனச் சிலை.
செந்தாழம்பூக்காரி

முத்தாய்ப்பாய் ஒரு சிவந்த முறுவல்காரி. :) ஒற்றைக்கால் தவத்தில் இருந்தவர்கள் இவர்கள்தான். இனி அடுத்து இரட்டையர்கள், மூவர்கள் வருவார்கள். :) 

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.

1.  மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.

2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள். 

4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1

5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2

6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )

7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.

8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3

9.  காதல் ரோஜாவே. -- பாகம் 4

1 கருத்து:

  1. ராமலக்ஷ்மி26 மார்ச், 2015 ’அன்று’ முற்பகல் 9:52
    அனைத்தும் அழகு.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 12:08
    அழகோ அழகு...

    பதிலளிநீக்கு

    priyasaki26 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 7:36
    அழகு..அழகு..அழகு.......!!!!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:38
    நன்றி ராமலக்ஷ்மி

    நன்றி தனபாலன் சகோ

    நன்றி ப்ரியசகி அம்மு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 மார்ச், 2015 ’அன்று’ பிற்பகல் 8:38
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...