சிங்கப்பூர் – பாகம் 6. ஆர்க்கிட் பார்க்கில் அன்னாசி. SINGAPORE - ORCHID PARK.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
ஞாயிறு, 31 ஜனவரி, 2021
கோல்கொண்டா கோட்டை. GOLKONDA & KOH-E-NOOR
கோல்கொண்டா கோட்டை. GOLKONDA & KOH-E-NOOR
சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலை. SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.
சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலை. SINGAPORE - MERLION STATUE & MARINA BAY SANDS.
சனி, 30 ஜனவரி, 2021
குல்பர்கா கோட்டையும் ஜும்மா மசூதியும்
குல்பர்கா கோட்டையும் ஜும்மா மசூதியும்
”குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி “ என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
மொத்தம் 36 இடுகைகள். அனைத்தையும் படத்தைத் தவிர எல்லாவற்றையும் எடுக்கிறேன். பப்ளிக் டொமைனில் ஆன்லைனில் கிடைத்தால் அமேஸானில் புத்தகமாக ஆக்க முடியாது. அமேசான் அதை ஏற்க வேண்டுமெனில் அது அமேஸானில் மட்டுமே கிடைக்க வேண்டுமாம். மன்னிச்சூ மக்காஸ்.
பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
பெண்ணல்ல பெண்ணல்ல பிங்க்கிப் பூ.. :)
டிஸ்கி:- இவற்றையும் பெங்களூருவில் பாருங்க.
1. மலர்க் கண்காட்சியும் போன்சாய் மரமும், சில்க் காட்டன் மரமும், கல் மரமும் லால் பாகில்.
2.குடியரசு தினத்தில் லால் பாகில் காய் கனி அணிவகுப்பு. ( 2014)
.
3. லால்பாகில் கோடையைத் தணிக்கும் கீரைகள்.
4. நான் தன்னந்தனிக்காட்டு ராஜா. பாகம் 1
5. இன்னும் சில ஒற்றையர்கள். பாகம் 2
6. மஞ்சள் முகமே வருக. (LAL BAGH )
7. குடியரசு/சுதந்திர தினத்தில் லால்பாக்.
8. இன்னும் சில ஒற்றையர்கள் பாகம் 3
9. காதல் ரோஜாவே. -- பாகம் 4
10. காதல் ரோஜாவே..-- பாகம் 5
11. கோடையைக் குளுமையாக்கும் ஒரு கூடைப் பூக்கள்.
12. கழிவுநீரிலும் உயிர்க்கும் கல்வாழைகள்.
13. பிருந்தாவனத்தில் இசை நீரூற்றின் வண்ண நடனம். மைசூரில் வண்ணமயமான கோடை.
14. பணம் கொழிக்கும் பனசங்கரி – சாகம்பரி.
15. என் தோட்டத்தில் எத்தனை ரோஜா. இருவர்
16.கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
17. நான்கு வாயில்கள். லால் பாக்.
18. சந்தனம் பூசும் மஞ்சள் நிலாக்கள்.
19. மனித உருவிலும் பசுமைச் சிற்பங்கள்.
சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்கா SINGAPORE - JURONG BIRD PARK.
சிங்கப்பூர் பாகம் – 2. ஜூராங்க் பறவைப் பூங்கா SINGAPORE - JURONG BIRD PARK.
மலேஷியா பாகம் - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.
மலேஷியா பாகம் - 3. கெந்திங் ஹைலாண்ட்ஸ். MALAYSIA - GENTING HIGHLANDS.
சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.
சாப்பாடு சாப்பாடுன்னு வயிறு கூப்பாடு போடுது. சிங்காநல்லூர் சிக்னல்ல நிக்கிது வண்டி. இன்னும் கொஞ்சம் தூரம்தான்னு சமாதானப்படுத்திட்டு ட்ராஃபிக்கைப் பார்த்துட்டு இருக்கோம்.
டக்குன்னு கிளம்புது வண்டி . அடுத்த ஐஞ்சாவது நிமிஷம் ஷாந்தி கியர்ஸ் வாசல். யே யப்பா என்னா பிரம்மாண்டமா இருக்கு.
இங்க ஒரு பெட்ரோல் பங்க் இருக்கு. இங்கேதான் ரங்கமணி பெட்ரோல் போடுவார். ஏன்னா என்ன விலை ஏறினாலும் ஸ்டாக் தீரும்வரை பழைய விலைதான்.
அதே போல மருந்துகளும் ரீடெய்ல் விலையை விட 20 பர்சண்ட் குறைத்துக் கிடைக்கும் என வாங்குவார்.
அங்கே ஒரு முறை சாந்தி காண்டீனில் சாப்பிட்டதாகவும் விலை மிகக்குறைவாக இருந்ததாகவும் சொன்னார். பலமுறை கோவை சென்றும் போக இயலவில்லை . ஆனால் போனமாதம் ஒருநாள் செல்ல வாய்ப்புக் கிட்டியது. ஆனால் மணியோ இரண்டை நெருங்கிட்டிருந்தது. சாப்பாடு மிச்சம் இருக்குமா.
3000 பேருக்குத்தான் டோக்கன் கொடுக்கப்படுமாம். முதலில் வருபவர்களுக்கு அனைத்தும் கிடைக்கும். கடைசியில் வந்தால் வெரைட்டி ரைஸ்தான் கிடைக்கும். என்றார். ஒரே பதக் பதக்.
ஆட்டோவுக்கு 200 ரூ செலவழித்து ( ஆர் எஸ் புரத்திலிருந்து இன்னிக்குத்தான் போணுமா இன்னொரு நாள் போலாமே என்ற விவாதங்களில் இருந்து தப்பி என் பிடிவாதத்துக்காக ) 20 ரூபாய் சாப்பாடு சாப்பிடச் சென்றோம். :)
கிடைச்சுச்சோ தப்பிச்சேன். இல்லாட்டி என்ன செய்ய . ரங்க்ஸுக்கும் எனக்கும் நல்ல பசி. உள்ளே நுழைந்தால் அப்பாடா இன்னும் போர்டு ஒளிர்ந்தது. 350 டோக்கன் இருப்பதாக.
அட இதென்ன அனுமார் வாலாட்டம் க்யூ. 400 பேர் இருக்கும் போலிருக்கே. வண்டி நிறுத்தும் இடங்களில் எல்லாம் வரிசை. க்யூ நகர்ந்தது. திருப்பதி க்யூ மாதிரி. பெருமாளே இன்னிக்கு அன்னம் கிடைக்குமா. என நகர நகர கிட்டத்தட்ட 35 ஆவது டோக்கன் பாக்கி இருக்கும்போது உள்ளே நுழைந்தோம். வெரைட்டி ரைஸ்தான் கிடைக்குமோ..
அந்த சீட்டைக் கொடுத்து பஞ்ச் பண்ணி திரும்ப வரிசையில் நுழைந்தால் டப் டப் என ஒரு கிண்ணத்தில் தட்டிய தயிர்சாதமும் , ஒரு கப் புலவும் கிடைத்தது.
மிகப் பெரும் உணவு அரங்கம். ருசி மிகுந்த உணவுகள். வைக்கப்பட்டிருப்பதோ சுத்தமும் சுகாதாரமும் மிகுந்த சில்வர் ப்ளேட்டுகள், கப்புகளில். தண்ணீர் ஜக்கும் டம்ளர்களும் கூட மின்னின.
ஆனால் உட்காரத்தான் இடமில்லை. ஜாதி மத இன பேதமற்று சமரசம் உலாவும் இடமாக இருந்தது. ஒரு வழியாக சீட்டைப் பிடிச்சோம். அப்பாடா அரசாங்கத்துல ஒரு சீட் கிடைச்சிருந்தா கூட இப்பிடி சந்தோஷம் இருக்காது.
சாப்பிட்டதும் சென்று சிறிது ப்ளெயின் ரைஸ், சாம்பார், மோர், கீரை வாங்கி சாப்பிட்டோம். அவ்ளோதான் இருந்தது. ஆனால் வயிற்றுக்குப் போதுமான அளவு கிடைத்தது.
திருப்தியுடன் வெளியே வந்து ஒரு ஐஸ்க்ரீமை வெட்டினோம். பார்க் போல மக்கள் கும்பல் கும்பலாக உக்கார்ந்திருந்தார்கள். ஐஸ்க்ரீமுக்கும் க்யூ. ஒன்றை வாங்கி ரங்க்ஸும் நானும் சாப்பிட்டோம். இல்லாட்டி வெயிட் போட்டுடும்ல. :)
அடிதடி இல்லாக் கூட்டம். மெல்லிய இசை, ஏசி.!!!
வெள்ளி, 29 ஜனவரி, 2021
மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் . MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
மலேஷியா – பாகம் 2. பெட்ரோனாஸ் ட்வின் டவர்ஸ் . MALAYSIA - PETRONAS, MASJID NEGARA, JAMEK MOSQUE.
மலேஷியா - பாகம் 1. பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
மலேஷியா - பாகம் 1. பட்டு கேவ்ஸ் (பத்துமலை) முருகனும். ( தொடர்ச்சி ) MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
வியாழன், 28 ஜனவரி, 2021
மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகன். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
மலேஷியா - பாகம் 1. செண்டுல் முருகன். MURUGAN TEMPLES AT SENTUL & BATU CAVES.
புதன், 27 ஜனவரி, 2021
சிங்கப்பூர் - பாகம் 4. கோட்டா டிங்கி.
சிங்கப்பூர் - பாகம் 4. கோட்டா டிங்கி.
கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS
கலாச்சாரம் காக்கும் சிலைகள் - ஹைதை & சென்னை ஏர்போர்ட். MADRAS & HYDERABAD AIRPORTS.
சித்தார்த்த புத்த விஹார் DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA
சித்தார்த்த புத்த விஹார் DHAMMA KRANTI YATRA, SIDDHARDHA BUDDHA VIHAR, GULBARGA
”அம்பேத்காரின் தம்மகிரந்தி யாத்ரா - சித்தார்த்த புத்த விஹார் குல்பர்கா ” என்ற இந்த இடுகை என்னுடைய உலகச் சுற்றுலாவும் உள்ளூர்ச் சிற்றுலாவும் என்ற அமேஸானின் மின் நூலில் இடம் பெற்றுள்ளதால் இங்கே புகைப்படங்கள் மட்டும் பகிர்கிறேன். :)
செவ்வாய், 26 ஜனவரி, 2021
KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT - கொச்சுவேலி
KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT - கொச்சுவேலி
ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.
ஹைதராபாத் - ஹைடெக் சாலைச் சிற்பங்கள் & மேம்பால ஓவியங்கள். HYDERABAD SCULPTURES & MURALS.
சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.
சிங்கப்பூர் - பாகம் 5 . சிங்கையில் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம்.
திங்கள், 25 ஜனவரி, 2021
இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.
இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.
ஞாயிறு, 24 ஜனவரி, 2021
சனி, 23 ஜனவரி, 2021
கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
கொள்ளை லாபம் தரும் கோழிக்கொண்டைப்பூ
நம்மூருல திருவிழான்னா உற்சவர் சாமிக்குச் சாத்துற மாலையில் கட்டாயம் இடம்பெறும் பூக்களில் ஒன்று கோழிக்கொண்டை.
பிருந்தாவனமும் வண்ண நீரூற்றும்.
பிருந்தாவனமும் வண்ண நீரூற்றும்.
பூ ,பூவை, பூஜை.
பூ ,பூவை, பூஜை.
இங்கே நான் எடுத்த பூ பூவை ( ஒரே ஒரு படம். ) பூஜை பற்றிப் படங்கள்.
லாப்டாப்ல மிச்சமிருக்க புகைப்படத்துக்கெல்லாம் பொருத்தமா ( சேர்த்துக் கோர்த்து ) ஏதும் பேர் வைச்சிடணும்ல. அப்பத்தானே ப்லாகில போடலாம்.
ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சியில். ரோஸ்தானே இது. வித்யாசமா இருக்கில்ல. நடுவுல வட்டமா இருக்கது சாமந்தி.
சாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயிலில் உறவினர் ஒருவரின் எழுபதாம் நிகழ்வில் பூஜைக்காகக் காத்திருந்த இரட்டைத் தாமரைகள்.
வெள்ளி, 22 ஜனவரி, 2021
பயணங்களில் தொலைதல்..
பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும் தான் தானாக ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...
-
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...
-
ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன் சென்னை எக்மோரில் உள்ள சந்திரா பார்க் இன்னில் ஜெர்மனி சென்று திரும்பியதும் தங்கினோம். வசதியான ஹோட்டல்தான். ஆனா...