தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
தேரா க்ரீக் ஆப்ராவும் துபாய் மாலும். மை க்ளிக்ஸ். DEIRA CREEK ABRA & DUBAI MALL . MY CLICKS.
துபாய்
சென்றிருந்தபோது ஆப்ரா
என்னும் படகில்
பர்
துபாய்
கோவில்களுக்குச் சென்று
வந்தோம். படகுக்கு 25 திர்ஹாம் என்று
நினைவு.
அங்கே
எடுத்த
படங்களைப் பகிர்ந்துள்ளேன். வொண்டர் பஸ்
என்பது
பஸ்ஸே
போட்டாக மாறி
மிதந்து சென்று
வருவது.
இது
படகில்
சென்று
வருவது.
அங்கே
பலவிதமான படகுகள் ஆலப்புழாபோல் வாடகைக்குக் கிடைக்கின்றன. மிக
அருமையான பயணம்.
ஒரு
முறை
சென்று
வாருங்கள்.
க்ரீக்குக்கு செல்லும்
கார்ப் பாதை. பேரீச்சைமரங்கள் அணிவகுக்கின்றன. பலவண்ணக் கொடிகள் கட்டியம் கூறி வரவேற்கின்றன.
கார் ஓய்வெடுக்கவும் அங்கங்கே சில தடுப்புகள்.வித்யாசமான வடிவமைப்புள்ள
கட்டிடங்களுக்குப் பெயர் பெற்றது துபாய். இதோ வந்துவிட்டது தேரா க்ரீக் படகுத்துறை.
அங்கே காத்திருக்கிறது நமக்கான ஆப்ரா. போகுமுன் போஸ்ட்பாக்ஸ் போல இருக்கும் குப்பைத் தொட்டியில்
குப்பைகளைப் போட்டு விடுங்க. இங்கே எங்கும் சுத்தம். எதிலும் சுத்தம். அழகான நகரம் துபாய் & பர் துபாய்.
டிக்கெட் வாங்கப் போயிருக்கிறார்கள். நாம் படகுத்துறையை அப்பிடிக்கா நோட்டம் விட்டோம். :) மிதக்கும்
படகுத்துறையின் இரும்புத்
தளங்களில் நடந்து நேரடியாக படகில் ஏறிடலாம்.
ஆஹா இதுதான் ஆப்ரா. மோட்டார்
படகு. வசதியான சீட்டிங் அரேஞ்மெண்ட்ஸ். 30 பேர் வரை செல்லலாம். கண்ணாடி ஜன்னல்கள்.
முழு நகரமும் அழகாய்த்தெரிகிறது.
தூரத்தில் பெரிய ஆப்ரா. கப்பல் சைஸில் எல்லாம் இருக்கின்றன. ஒருவேளை சொகுசுப் படகுகளோ என்னவோ. இன்னொரு விதமான டபுள் டெக்கர் படகு.
இது மூன்றாம்
வகை. நூற்றுக்கணக்கான படகுகள் சின்னமும்
பெரிதுமாய் அங்கே மிதந்துகொண்டிருக்கின்றன. இது ஏதோ நீர்மூழ்கிக்
கப்பல்போல் இருந்தது. ஜெட் படகு. நோவாவின் கப்பல்போல்
ஒன்று. இப்படி அத்தனைவிதப் படகுகளையும்
கண்டு களித்துக்
கரை சேர்ந்தோம்.
பர்துபாயில் பெருமாள்
கோயில் குருத்துவாரா
எல்லாம் இருக்கின்றன.இரு தளங்களில். பக்கத்திலேயே
பூக்கடைகளும் உண்டு. ஐந்து திர்ஹாமுக்கு கதம்பம் கிடைக்கும்.
இது துபாய் மாலில் ஒரு கடையில் எடுத்தது. இந்த மால்களில் எல்லாம் அதிகம் கவர்ந்தவை விளக்கு அலங்காரங்களே
பூப்படுக்கை போன்றதொரு அலங்காரம். ஆமா இத பொம்மைன்னு நினைச்சீங்கதானே. இல்லை ஒரு பெண். இவங்க கோல்ட் கலர் மேக்கப் போட்டு கோல்டன் ட்ரெஸ் போட்டு டால் மாதிரியே இஞ்ச் இஞ்சா நகர்ந்து டான்ஸ் மூவ்மெண்ட் கொடுக்குறாங்க. ஃப்ளையிங் கிஸ் கூட. :)
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க.
1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS.
2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS.
3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.
4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.
5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS.
6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.
7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.
8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS.
9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS.
10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள்.
11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..
12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.
13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)
14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)
15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL.
16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY.
17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS )
18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE).
19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS.
20. மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.
21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.
22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.
23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.
24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS.
25. மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS.
26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.
27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை. MY CLICKS
28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.
29. மை க்ளிக்ஸ் - கூல் கூல் கூல் . MY CLICKS.
30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.
31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.
32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS
33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS
34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS
35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS
36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS
37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS
38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.
39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.
40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.
41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.
42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS
43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.
44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.
45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.
46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.
47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.
48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS.
49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.
50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS
51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.
52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS
53. சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS.
54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.
55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
56. கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS.
57. காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.
58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.
59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS.
60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.
69. அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.
70. துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.
72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.
73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.
74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.
75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.
76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ். CHENNAI AIRPORT - MY CLICKS.
79. பச்சை. மை க்ளிக்ஸ் (HERBAL) GREENS ( & ITS USES ) . MY CLICKS.
Thulasidharan V Thillaiakathu25 ஏப்ரல், 2019 ’அன்று’ முற்பகல் 9:05
பதிலளிநீக்குபடங்கள் அத்தனையும் மிக அழகாக இருக்கின்றன. உங்கள் படங்களின் மூலம் நாங்களும் துபாய் பார்க்கிறோம்.
துளசிதரன், கீதா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 மே, 2019 ’அன்று’ பிற்பகல் 12:33
நன்றி துளசி சகோ & கீத்ஸ்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!