எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 மார்ச், 2021

பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

சதுரம், செவ்வகம் இவ்வடிவிலேயே நாம் கட்டிடங்களைக் கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இங்கே சிலிண்ட்ரிக்கல், எஸ்கிமோஸ் குடில் போல் அரைவட்டக் கோளவடிவில் மற்றும்  ட்ரை ஆங்கிள் ஷேப்பிலும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தன. எங்கே என்று கேட்கின்றீர்களா. இங்கேதாங்க இந்தியாவில்தாங்க அதுவும் நம்ம பெங்களூருவில்தாங்க. ஒரு உலா போய் வரலாம் வாங்க.

 பெங்களூருவில் பிடிஎம் லே அவுட்டில் சில காலம் இருந்தோம்.  சில்க் போர்ட், கே ஆர் புரம் ஆகிய பகுதிகளுக்குச் செல்லும்போது எடுத்த வித்யாசமான கட்டிடங்களின்  சில புகைப்படங்கள் இங்கே. உலகத்தரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமல்ல  வெளிப்புறத் தோற்றத்திலும் இவை மனம் கவரும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கின்றன. இரு பில்டிங்குகளுக்கு இடையேயான ஒரு குட்டிப் பாலம் பாருங்கள். இவை ஆச்சன் மார்க்கெட்டுக்குச் செல்லும் வழியில் எடுத்தது.


சில்க் போர்ட் செல்லும் வழியில்

பனசங்கரியிலிருந்து பிடி எம் திரும்பும்போது ஏதோ ஒரு ரெஸ்டாரெண்ட்.
கே ஆர் புரம் செல்லும் பாதையில்.

எல்லா சாஃப்ட்வேர் கம்பெனிகளும் இங்கே உள்ளன.

சிலிண்டிரிக்கல் ஷேப்பில் கூட கட்டிடங்கள். எல்லாம் கண்ணாடி மயம்.

படிப்படியாய் உயர்வோம்.

முக்கோணக் கட்டிடம்.

தனக்குத் தானே உரையாடும் கட்டிடங்கள்.

இது ஜல்மஹல். பெங்களூருவுக்கு தண்ணீர் சப்ளை செய்யும் மெட்ரோ வாட்டர் அலுவலகம். அரைவட்டக் கோள வடிவில்.

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



1 கருத்து:

  1. G.M Balasubramaniam25 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:45
    பெங்களூர்க்கு அடிக்கடி வருகிறீர்கள் போல

    பதிலளிநீக்கு

    iramuthusamy@gmail.com25 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 8:01
    பெங்களூரின் கட்டடங்களின் உயரங்கள் மட்டுமல்ல வடிவங்களும் வித்தியாசமானவை தானோ?

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu28 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:22
    படங்கள் அத்தனையும் அழகு! நல்ல ஆங்கிளில் எடுத்துருக்கீங்க. கார்டன் சிட்டி என்று சொல்லப்படுவது இப்போது பில்டிங்க் சிட்டியாக ஆகிவிட்டது போல் தெரிகிறது.

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 2:30
    இல்லை பாலா சார் இது 4, 5 வருடங்களுக்கு முன்பு எடுத்த புகைப்படங்கள்.

    ஆம் முத்துசாமி சகோ

    நன்றி கீத்ஸ். உண்மைதான் :) :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.   திருவள்ளுவர் நற்பணி மன்றம்  பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு  திருமதி சுபாஷிணி திருமலை...