எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 19 மார்ச், 2021

துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.


.










































 

துபாய் டு அபுதாபி. பார்ட் - 1 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 1 MY CLICKS.

துபாய்லேருந்து அபுதாபி போகவேண்டிய தேவை என்னன்னு கேக்குறீங்கதானே. அங்கேதானே வுட் மார்க்கெட் இருக்கு. எத்தனை விதமான ஃபர்னிச்சர்ஸ் வேணுமோ அத்தனையும் கிடைக்கும். தம்பி காரில் கூட்டிச் சென்றதால் அங்கே உள்ள உறவினர் இல்லத்துக்கும் வுட் மார்க்கெட்டுக்கும் சென்று வந்தோம்.

பார்த்துப் பார்த்து கண்ணே வலித்துவிட்டது போகும் வழியில் இருந்த பில்டிங்குகளையும் அதன் பின் அந்த வுட் கடையில் இருந்த ஃபர்னிச்சர்களையும் . யே யப்பா எல்லாவற்றிலும் அரபுநாடுகள் பிரம்மாண்டம்தான்.


உலகத்தில் உள்ள ஆர்க்கிடெக்ஸர் பலவும் அங்கே காணலாம். விதம் விதமான அடுக்குமாடிக் கட்டிடங்கள். புவி ஈர்ப்பு விசையையும் மீறி டிசைன் டிசைனாகக் கட்டப்பட்ட கட்டிடங்களை அண்ணாந்து பார்த்துக் கழுத்தே வலிக்கும்.


ஷேக் ஸாயத் ரோடு பதினாறு லேன்கள் உடையது. அங்கே கொஞ்சம் ஒரு கடை ஓரமாக சிறிது நேரம் ஹால்ட் அடித்துப் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

 

பாரசீக இஸ்லாமிய துருக்கிய கட்டிடக்கலைகள் போக உலகளாவிய மாடர்ன் கட்டிடங்களும் ரோட்டின் இருபக்கமும். இக்கட்டிடத்தின் உச்சியில் கோபுரம்.

 

எங்கு வேண்டுமானாலும் போய் வந்துவிடலாம். ஆனால் கார் பார்க்கிங்தான் கொஞ்சம் கஷ்டம். அதே போல் மகாணம் விட்டு மாகாணம் போய்விடாமல் ரவுண்டானாக்களையும் அண்டர்கிரவுண்ட் டனல்ஸையும் பார்த்துக் கடக்க வேண்டும்.

கார்க்காரர்கள் போகும் ஸ்பீடில் நம்ம தலை 360 டிகிரி சுத்தி வந்து நிற்கும். பி பி இருப்பவர்களுக்கும் ஸ்பாண்டிலிட்டீஸ், வெர்டிகோ, ஏர் ட்ரம்மில் ஹோல் இருப்பவர்களுக்கும் ஈக்விலிபிரியம் மெயிண்டெயின் செய்வது கஷ்டம். அவ்ளோ வேகமாக காரோட்டுவார்கள்அந்த ஊரின் ரூல்ஸ் & ரெகுலேஷன்ஸ் அப்படி.


இன்னும் தொடருது ஷேக் ஸாயத் ரோட். பொடி முடிச்சுக் கட்டிடங்கள். துபாய் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன். பக்கவாட்டில் இருப்பதுதான் துபாய் மெட்ரோ. காரை பார்க் செய்துவிட்டு ரயிலிலும் பயணிக்கலாம்.


அல் பர்ஷா டோல் கேட்


அதிக விளம்பரங்கள் இல்லாத ரோடுகள். எந்தத் தனி மனிதரின் புகைப்படத்தையும் ஆள்பவர்களின் போஸ்டர்களையும் பார்க்க முடியாத நாடு.


மைக்ரோசாஃப்ட் அலுவலகம் !

 

கிடார் மாடலில் முன் அலங்காரம். அதுவும் ஒரு பில்டிங்கா ?!

 

ஸ்ட்ராங்க். மேம்பாலம்

 

இந்த பில்டிங்குகளுக்கு அப்புறம் கொஞ்சம் பாலை நிலத்து ரோட்டைக் கடந்தால்தான் அபுதாபி வரும்.

 

துபாய் மெரினா மால்.

 
 
டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  


1 கருத்து:

  1. சிகரம் பாரதி3 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 12:11
    டுபாய் என்றாலே பிரமாண்டம் தானே? 16 வழிச் சாலையா? அம்மாடி.... அட, அட அருமையான தொகுப்பு. உங்களுடன் சேர்ந்து பயணித்தாற் போல இருந்தது. அருமை.

    இராஜராஜர் பராக்...!
    பதிவர் : கவின்மொழிவர்மன்
    #கவிதை #தமிழ் #கவின்மொழிவர்மன் #ராஜராஜசோழன் #லோகமாதேவி #Tamil #Thamizh #Poem #Kavidhai #KavinMozhiVarman #RajaRajaChozhan #Logamadhevi #SIGARAM #SIGARAMCO
    #சிகரம்

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu3 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:04
    படங்கள் எல்லாம் ரொம்ப அழகு சகோ / தேனு..

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்3 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:10
    அட்டகாசம்...!

    பதிலளிநீக்கு

    iramuthusamy@gmail.com3 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 6:30
    துபாய் டு அபுதாபி பயணம் - பதிவு மற்றும் புகைப்படங்கள் கட்டடக் கலையின் பிரமாண்டத்தைக் காட்டுகின்றன.

    பதிலளிநீக்கு

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University4 ஜூன், 2018 ’அன்று’ முற்பகல் 7:39
    மலைக்க வைக்கும் கட்டடங்கள். அருமை.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:43
    நன்றி சிகரம் பாரதி

    நன்றி துளசி சகோ

    நன்றி டிடி சகோ

    நன்றி முத்துசாமி சகோ

    நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும்.

அசடனும், ஆசிரியரும், ஆனந்த விகடனும், விருதுகளும். அசடன் நூல் மொழிபெயர்ப்புக்காக எங்கள் தமிழன்னை எம். ஏ. சுசீலாம்மா அவர்களுக்கு கனடா  இலக்கிய...