எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 1 ஏப்ரல், 2021

கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

கொட்டான்.மை க்ளிக்ஸ் - 2. KOTTAN. MY CLICKS.

பூக்கூடையும் முறைமாமனும்.


தடுக்கு, கூடை, கொட்டான் முடையலாம் வாங்க.

சிவப்பு ஓலைக் கொட்டான்கள் & வெள்ளி வேவுக் கடகாம்கள்.


இவை மூன்றிலும் கொட்டான்கள் பற்றி விரிவாக எழுதியுள்ளேன். படித்துப்பாருங்கள் மக்காஸ்.

இந்தக் கொட்டான்கள் அனைத்துமே அனுவல் சமயங்களில் உக்கிராணத்தில் அரிசி பருப்பு அளந்துவைக்கப் பயன்படுபவை.

மூன்றும் ப்ளெயின் கொட்டான்கள். ஓரம் மட்டும் வண்ணத்தில் மடித்திருக்கிறது.


இந்தக் கொட்டான் கொஞ்சம் ஸ்ட்ராங்க். நல்ல கெட்டி ஓலையில் பின்னப்பட்டுள்ளது. ஆங்காங்கே மாடர்ன் டிசைன்கள். !



இது சிவப்போலைக் கொட்டான் போல வயலட் நிறக் கொட்டான்.

சதுர டிசைன்கள் இதன் சிறப்பு.


திருகை வைத்து உப்புமா உடைக்கலாம். இது கிடைமட்டக் கொட்டான். ஆனால் சின்ன சைஸ் என்பதால் வெங்காயம் கொட்டி வைப்பார்கள்.


ப்ளெயினேலே டிசைன் கொட்டான்.

நாற்புறமும் டிசைன்கள். என்ன பொறுமை மனுஷிகளுக்கு. யம்மா !

ஒரு புறம் பூ. அதன் எதிர்ப்புறமும் பூ.

இதுவும் செடி டிசைனில் உள்ளது.

இன்னொரு புறம் பூ.


இது வேறொரு வகை வண்ணப் பூப் போலும். :)


வண்ணக்கொட்டான் என்பது இதுதானோ. இருக்கும் வண்ணங்கள் எல்லாம் இதிலே இருக்கே. பிங்க். டார்க் வயலட், பச்சை, வெள்ளை, ஆரஞ்சு. !

வாய்ப்புறம் மட்டும் பிங்க், நீலம் ஆகிய இரு வண்ணங்களால் பொத்திய கொட்டான்.

சிம்பிள் கொட்டான். வெல்லம் வைக்கப் பயன்படுவது.

சோற்றுக் கொட்டான். ( சோறு வடிப்பதுஅல்ல. கொட்டி வைப்பது )



கொட்டானுக்குள் கொட்டான்கள்.

பெரிய கொட்டானுக்குள் இரு சிறிய வண்ணக் கொட்டான்கள். உப்புப் புளி வைப்பதற்காக இருக்குமோ என்னவோ.

அந்தப் பெரிய கொட்டானின் நாற்புறமும் அழகோவியங்கள் !

ஒரு புறம் கோள்கள் சுற்றுவதைப் போன்ற அமைப்பில் கோலம்.


இன்னொரு புறம் துள்ளியோடும் புள்ளிமான்.


இரு சிறு பக்கமும் ஸ்வஸ்திக் & கலர்க் கோலம்.


குட்டிக் கொட்டான்கள்.



ரோஸ் மற்றும் நீலக் கொட்டான்கள்.


இவற்றில் ஸ்டார் டிசைன் மெயின் கலரில் அமைக்கப்பட்டுள்ளது. !

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.


61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  



71. துபாய் டு அபுதாபி. பார்ட் - 2 மை க்ளிக்ஸ் DUBAI TO ABU DHABI PART - 2. MY CLICKS.

72. வெய்யிலுக்குகந்த கீரை உணவுகள். மை க்ளிக்ஸ். DISHES FROM GREENS. MY CLICKS.

73. விராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.

74. பெஸ்ட் பெங்களூரு பில்டிங்க்ஸ். மை க்ளிக்ஸ். BEST BENGALURU BUILDINGS. MY CLICKS.

75. கொஞ்சம் மலையும் கொஞ்சும் நீரும். மை க்ளிக்ஸ். HOGENAKKAL. MY CLICKS.

76. சென்னை ஏர்ப்போர்ட் . மை க்ளிக்ஸ்.  CHENNAI AIRPORT - MY CLICKS.




















1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்17 டிசம்பர், 2019 ’அன்று’ முற்பகல் 8:48
    ஆகா...

    பதிலளிநீக்கு

    Yarlpavanan17 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 5:04
    அழகான கைவினைப் பொருட்கள்
    பனம் உற்பத்திகளைப் பெருக்குவோம்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 டிசம்பர், 2019 ’அன்று’ பிற்பகல் 2:27
    நன்றி டிடி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!!

  என்னது..பரிசுத்தொகை.. ஒரு லட்சத்து இருவதாயிரமா..!!! எலே சாந்தி மாரியப்பன், ராமலெக்ஷ்மி, ஜெயந்தி ரமணி, ஹுசைனம்மா, ரூஃபினா ராஜ், தமிழ் அரசி,...