கொடி ஸ்டாண்ட்
பொய்க்கால் குதுர..
நாணமோ.. இல்லியாம் விருந்தோம்பலாம். சாப்பிட்டு கொஞ்சம் இனிப்பு சோம்பு எடுத்துக்குங்க
எங்கள் இல்லத்தின் பெண் பீஷ்மர் ( இரண்டாங்கட்டுப் பாட்டி என்னும் ) விசாலாட்சிப் பாட்டி.
சஞ்சீவி ஆஞ்சநேயர்
புது மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க.
மழைக்கு சூடா காஃபி வேணுமா இல்ல டீவேணுமா
எங்க வீட்டுக்
குட்டிக் கண்ணன்
முதல் மழை என்னை அழைத்ததே
கார்களின் அணிவகுப்பு..
சேர்களின் அணிவகுப்பு.. ஒரு குட்டிப் பாப்பாவுக்குப் பிறந்தநாளாம்.. டபிள்ரோட் ஆக்டேவில்
மழை வருவது மயிலுக்குத் தெரியும்கிறாங்களே.. உண்மையா
கோலமயில் மாதிரிக் குங்குமமயில் !
அதென்ன பெங்களூர்ல மட்டும் ராகு கேது ஃபேமிலியோட காட்சி தர்றாங்களா ?!
பாண்டி
அரியக்குடியில் தசாவதாரச் சிற்பங்கள்
நம்மள ஏன் உயரத்துல உக்கார வைச்சிருக்காங்கன்னு தெரிலயே 🙂
-- நந்திஸ் வாய்ஸ்
வைரவன்பட்டி வைரவ தீர்த்தத்துக்கு அருகில்..
#colognecathedral #germany
#மலர்_கடிகாரம் #ஜெனிவா
#FLOWER_CLOCK #GENEVA
புதிய வானம்.. புதிய பூமி.. எங்கும் பனி மழை பொழிகின்றது..
#எங்க_பையர்தான் .
Titlis, Uri Alps, Switzerland, Europe Tour.
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University29 அக்டோபர், 2021 ’அன்று’ முற்பகல் 8:17
பதிலளிநீக்குரசனையான படங்கள்
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan5 நவம்பர், 2021 ’அன்று’ பிற்பகல் 4:09
நன்றி ஜம்பு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!