மீண்டும் மை க்ளிக்ஸ் 20.
மை க்ளிக்ஸ் புகைப்படங்களை எல்லாம் சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும் என்ற என் வலைத்தளத்துக்கு மாற்றி உள்ளேன்.
இப்போது புதிதாய் எடுத்தவைகள் இங்கே உங்கள் பார்வைக்கு.
குன்றக்குடி
டிஸ்கவரியில் என் புத்தகங்கள்.. 2012 இல் இருந்து..
நமது மண்வாசம் தந்த பரிசு
பழனியில் சிவா
மீன்கொடி பறக்கவே மேதினி சிறக்கவே மிளிர்கின்ற மாமதுரையே ( மீனாக்ஷியே )
முத்துவெள்ளைச் சாத்தையன்
குமரகுருவேதான்
பத்துப் பன்னிரண்டு தென்னைமரம் பக்கத்திலே வேண்டும்.
QUICK MAIL SERVICE ஆம்
அன்னபூர்ணே.. ஸதாபூர்ணே.. ஆர் வியின் அன்னலெக்ஷ்மி
பூதான்னு நினைக்கிறேன்
பைரவர், கருப்பர், பூரணா புஷ்கலாவுடன் ஐயனார், முனீஸ்வரர், வள்ளி தேவசேனாவுடன் குமரவேள், குறுமுனி, சித்தர்கள், சித்திரக் குள்ளர்கள், சிம்மயாளிகள், புரவி.
#பூமீஸ்வரர்_தேர்
பூமீஸ்வர ஸ்வாமியின் புது வண்ணத் தேர்.
#கடியாபட்டி
ஐயனார், கருப்பர், பைரவர், மயில்மேல் முருகன், குறுமுனி.. உக்கிர தெய்வங்கள்.
பல்லக்கு..
அம்மையும் அப்பனும் திருப்பொன்னூஞ்சலில்
கம்பீர ரிஷபங்கள்
நம்ம செல்ஃபோனும் அழகா எடுக்குதே
இரண்டு நாட்கள் முன்பு மறைந்த திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயில் புவனேஸ்வரி.
அது ஒரு நிலாக்காலம்.. ❤
கொரோனாவுக்கு முந்தி தினமலர்லேர்ந்து இதிகாச புராணக் கதைகளுக்கு செக் வந்திட்டு இருந்தது
Thenammai Lakshmanan11 செப்டம்பர், 2021 ’அன்று’ பிற்பகல் 4:59
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!