மீண்டும் மை க்ளிக்ஸ் 20.
மை க்ளிக்ஸ் புகைப்படங்களை எல்லாம் சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும் என்ற என் வலைத்தளத்துக்கு மாற்றி உள்ளேன்.
இப்போது புதிதாய் எடுத்தவைகள் இங்கே உங்கள் பார்வைக்கு.
குன்றக்குடி
டிஸ்கவரியில் என் புத்தகங்கள்.. 2012 இல் இருந்து..
மீண்டும் மை க்ளிக்ஸ் 20.
மை க்ளிக்ஸ் புகைப்படங்களை எல்லாம் சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும் என்ற என் வலைத்தளத்துக்கு மாற்றி உள்ளேன்.
இப்போது புதிதாய் எடுத்தவைகள் இங்கே உங்கள் பார்வைக்கு.
குன்றக்குடி
டிஸ்கவரியில் என் புத்தகங்கள்.. 2012 இல் இருந்து..
பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதுபற்றி இரண்டு மூன்று செவிவழிக் கதைகள் உண்டு. மார்கழி மாதம் சஷ்டியும் சதயமும் கூடும் நாள் பிள்ளையார் நோன்பு. இது பெரிய கார்த்திகையில் இருந்து 21 ஆம் நாள் வரும்.
ஹைதை டு சென்னை செண்ட்ரல். மை க்ளிக்ஸ். HYDAI TO CHENNAI CENTRAL. MY CLICKS.
ஹைதையிலிருந்து சென்னை செண்ட்ரல் வரும்வரை எடுத்திருந்தேன். வழியெங்கும் மலைகளும் ஆறுகளும் வெகு அழகு. ஆனால் இங்கே ஸ்டேஷன்களை மட்டும் கொடுத்துள்ளேன்.
ஹைதை ஸ்டேஷனை முன்னொரு இடுகையில் போட்டிருப்பதால் இது ட்ரெயின் கிளம்பியபின் எடுத்தது. அங்கே எல்லாமே மஸ்ஜித்தின் டூம் வகை சுவர் அலங்காரம்தான். !
ரயில்வே ஸ்டேஷன்- 2 மை க்ளிக்ஸ். RAILWAY STATION - 2. MY CLICKS.
பயணங்களில் எனக்கு மிகப் பிடித்தது ரயில் பயணமே. அதிலும் தென்னிந்திய ரயில்வேதான் பரவாயில்லை. தென்மேற்கு, வடமேற்கு, மத்திய கிழக்கு, மத்திய வடக்கு, மத்திய தென்கிழக்கு, ஈஸ்ட் கோஸ்ட், மத்திய கிழக்கு என அனைத்து ( ஏழுவகையான ) டிவிஷன் ரயில்களிலும் பயணம் செய்த அனுபவம் உண்டு..
இது ஜெர்மனி டூயிஸ்பர்க்கிலிருந்து டுசில்டார்ஃப் ஏர்ப்போர்ட் செல்லும் ட்ராக்.
திருச்சி ரயில்வே ஸ்டேஷன் முன்பு அண்ணல் அம்பேத்கார் சிலை.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...