எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 16 ஜூன், 2021

ரயில்வே ஸ்டேஷன்- 2 மை க்ளிக்ஸ். RAILWAY STATION - 2. MY CLICKS.

 ரயில்வே ஸ்டேஷன்- 2 மை க்ளிக்ஸ். RAILWAY STATION - 2. MY CLICKS.

பயணங்களில் எனக்கு மிகப் பிடித்தது ரயில் பயணமே. அதிலும் தென்னிந்திய ரயில்வேதான் பரவாயில்லை. தென்மேற்கு, வடமேற்கு, மத்திய கிழக்கு, மத்திய வடக்கு, மத்திய தென்கிழக்கு, ஈஸ்ட் கோஸ்ட், மத்திய கிழக்கு என அனைத்து ( ஏழுவகையான ) டிவிஷன் ரயில்களிலும் பயணம் செய்த அனுபவம் உண்டு..

இது ஜெர்மனி டூயிஸ்பர்க்கிலிருந்து டுசில்டார்ஃப் ஏர்ப்போர்ட் செல்லும் ட்ராக்.  

திருச்சி ரயில்வே ஸ்டேஷன் முன்பு அண்ணல் அம்பேத்கார் சிலை.


திருச்சி  ரயில்வே ஸ்டேஷன்.

முன்னே ஒரு காலத்துல.. பெங்களூருக்கு மாதம் ஒருமுறை இங்கேயிருந்துதான் போயிருக்கேன்.. ஏதோ கனா மாதிரி இருக்கு !

இதையும் கோயமுத்தூர் ஜங்ஷன்னு சொல்லிக்கிறாங்க 🙂 எப்பவோ பார்த்த ஞாபகம்.



கர்நாடகா சுற்றுலா ட்ரெயின். திருச்சி வந்திருந்தது. அங்கேயிருந்து மைசூர் வரை செல்லும் ட்ரெயின். முழுக்க ஏசி, பேண்ட்ரி கார் உள்ளது. வெளிநாட்டுக்காரர்களின் சுற்றுலாவுக்கானது. 

அகோபிலம்.

மைசூர் சாமுண்டேஸ்வரி கோவில். 

மைசூர் தஸரா. 



இதுக்குப் பேரு கோல்டன் சாரட் ஆம். :) 

அழகான சேலம் சந்திப்பு. ஆனா இடப்பற்றாக்குறை.


இது பெங்களூருதான். கண்டோண்ட்மெண்ட்

இது பெங்களூரு யஷ்வந்த்பூர். 

ரொம்பவே அழகான பெங்களூரு சந்திப்பு 

ரயில்வே பில்டிங் மேலேயே ரயில் ஓட்றவுங்க இவுங்கதான் 




இது மும்பைன்னு நினைக்கிறேன். 

இது குல்பர்க்கா ரயில்வே ஸ்டேஷன். மிக அழகான மணிக்கூண்டே மணி அமைப்பில் அமைந்த கட்டிடம். 


ஹைதை டு சென்னை செண்ட்ரல் ஸ்டேஷன் வரை இன்னொரு இடுகையில் பார்ப்போம். :)

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...