எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 ஜூன், 2026

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்..




மார்ச் 8 வெளியான மகளிர் தரிசனத்தில் ( புதிய தரிசனத்தின் மகளிர் தின ஸ்பெஷல் இதழ் )

மொட்டை மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம், பால்கனிச்செடி வளர்ப்பு, ஆர்கானிக் ஃபார்மிங், இயற்கை விவசாயம் பற்றிப் பேட்டியளித்தார் தோழி ஆரண்யா அல்லி.



பணிச்சூழலில் தலித் பெண்களின் நிலை பற்றி சாஸ்த்ரி பவன் பெண்கள் & தலித் பெண்கள் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்களின் கட்டுரை வெளியாகி உள்ளது.


வாழ்த்துகள் இருவருக்கும். அன்பும் நன்றியும்  மகளிர் தரிசனம் எடிட்டர் தோழி அகிலாவுக்கும் புதியதரிசனம் இதழ் அதிபர் திரு ஜெபக்குமார் அவர்கட்கும்.

1 கருத்து:

  1. 3 கருத்துகள்:

    Yaathoramani.blogspot.com29 மே, 2017 அன்று 4:14 AM

    சிறப்புப் பதிவு
    மிக மிக அருமை
    வாழ்த்துக்களுடன்...
    பதிலளிநீக்கு
    திண்டுக்கல் தனபாலன்29 மே, 2017 அன்று 7:07 AM

    சகோதரிகளுக்கு வாழ்த்துகள்...
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan1 ஜூன், 2017 அன்று 3:54 PM

    thanks Ramani sir

    thanks DD sago

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.

மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும். மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்..