மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.
மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்..
மார்ச் 8 வெளியான மகளிர் தரிசனத்தில் ( புதிய தரிசனத்தின் மகளிர் தின ஸ்பெஷல் இதழ் )
மொட்டை மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டம், பால்கனிச்செடி வளர்ப்பு, ஆர்கானிக் ஃபார்மிங், இயற்கை விவசாயம் பற்றிப் பேட்டியளித்தார் தோழி ஆரண்யா அல்லி.
பணிச்சூழலில் தலித் பெண்களின் நிலை பற்றி சாஸ்த்ரி பவன் பெண்கள் & தலித் பெண்கள் யூனியன் லீடர் திருமதி மணிமேகலை அவர்களின் கட்டுரை வெளியாகி உள்ளது.
வாழ்த்துகள் இருவருக்கும். அன்பும் நன்றியும் மகளிர் தரிசனம் எடிட்டர் தோழி அகிலாவுக்கும் புதியதரிசனம் இதழ் அதிபர் திரு ஜெபக்குமார் அவர்கட்கும்.

3 கருத்துகள்:
பதிலளிநீக்குYaathoramani.blogspot.com29 மே, 2017 அன்று 4:14 AM
சிறப்புப் பதிவு
மிக மிக அருமை
வாழ்த்துக்களுடன்...
பதிலளிநீக்கு
திண்டுக்கல் தனபாலன்29 மே, 2017 அன்று 7:07 AM
சகோதரிகளுக்கு வாழ்த்துகள்...
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan1 ஜூன், 2017 அன்று 3:54 PM
thanks Ramani sir
thanks DD sago
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
பதிலளிநீக்கு