யங் லேடீஸ்.. கவிதைப் போட்டி..
உங்க மற்றும் உங்க டீனேஜ் மகளின் குட்டிக் கவிதைகளை SMS அல்லது email மூலம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகள் இனிவரும் நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில்... உங்களுக்காக...
முகவரி..:- thenulakshman@gmail.com
SMS NO..:- 78459 70162
சீக்கிரம் சகோதரிகளே.. உங்க திறமையைக் காண்பிங்க..
****************************
என் இன்றைய கவிதை...
விண்ணப்பப் பெட்டி.:-
*****************************
பழைய துக்கங்களையும்
ஏலாத கனவுகளையும் கையளித்து
விண்ணப்பப் பெட்டியில் இடுகிறேன்..
அவை அத்துள்ளே...
அடங்கி விடட்டுமென..
என்னை எதிலும் ஏலாது அடிக்கும்
உன் புன்னகை செறிந்த முகத்தையும்
போட்டு விடவா அதனுள்......................
டிஸ்கி..:-.. செல்லத் தங்கைகள் அனைவரிடமிருந்தும்
கடைசித் தேதி என்ன என்று மெயில்கள்...
ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்புங்கள்மா...
19 கருத்துகள்:
பதிலளிநீக்குStarjan (ஸ்டார்ஜன்)10 ஜூன், 2010 அன்று 8:01 PM
சூப்பர் கவிதைக்கா. வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
ஜெய்லானி10 ஜூன், 2010 அன்று 8:09 PM
@@@Starjan ( ஸ்டார்ஜன் )--//சூப்பர் கவிதைக்கா. வெற்றிபெற அனைவருக்கும் வாழ்த்துகள். //
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்
பதிலளிநீக்கு
Nellai Anbudan Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி)10 ஜூன், 2010 அன்று 8:13 PM
Super akka.. :) :D
Naan kavithai anuppi vittaen ;)
பதிலளிநீக்கு
”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி10 ஜூன், 2010 அன்று 8:53 PM
என் சகோதரி எழுதியது இது!
... யார் கண் பட்டதோ?
சுக்கு நூறாய் உடைந்தது,
திருஷ்டி பூசணிக்காய் !!!!
பதிலளிநீக்கு
அன்புடன் நான்10 ஜூன், 2010 அன்று 9:13 PM
கவிதை அருமை.
பாராட்டுக்கள்.
பதிலளிநீக்கு
அன்புடன் நான்10 ஜூன், 2010 அன்று 9:13 PM
ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி சொன்னது…
என் சகோதரி எழுதியது இது!
... யார் கண் பட்டதோ?
சுக்கு நூறாய் உடைந்தது,
திருஷ்டி பூசணிக்காய் !!!! //
நச்! மிக ரசித்தேன்.
பதிலளிநீக்கு
Menaga Sathia10 ஜூன், 2010 அன்று 9:22 PM
congrats akka!!!
பதிலளிநீக்கு
சீமான்கனி10 ஜூன், 2010 அன்று 11:20 PM
வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தேனக்கா ...
பதிலளிநீக்கு
Asiya Omar11 ஜூன், 2010 அன்று 1:33 AM
கவிதை அருமை.ஓன்லி டீன் கேர்ஸ் கவிதை மட்டும் தானா?
பதிலளிநீக்கு
ராம்ஜி_யாஹூ11 ஜூன், 2010 அன்று 8:46 AM
Thanks a lot for this help.
பதிலளிநீக்கு
Chitra11 ஜூன், 2010 அன்று 11:59 AM
அக்கா, நீங்கள் வெற்றியின் அடுத்த மைல்கல்லுக்கு சென்று விட்டீர்கள். மற்றவர்களையும் எழுத ஊக்குவிக்கும் உங்கள் அன்பு மனதுக்கு வணக்கம்.
அக்கா, இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
அ.முத்து பிரகாஷ்11 ஜூன், 2010 அன்று 12:08 PM
நீங்கள் சொல்லும் விண்ணப்ப பெட்டியை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் ...
கிடைத்தும் அடிக்கடி நழுவி சென்று விடுகிறது ...
இல்லை இல்லை ...
கை தவறி விட்டு விடுகிறேன் ....
தேன் போன்றதொரு கவிதை ....
பதிலளிநீக்கு
நட்புடன் ஜமால்11 ஜூன், 2010 அன்று 2:50 PM
திருமண நல் வாழ்த்துகள் (நன்றி சித்ரா)
-------------
நல்ல முயற்சி, நல்லதொரு தூண்டல் :)
பதிலளிநீக்கு
விஜய்11 ஜூன், 2010 அன்று 4:09 PM
வாழ்த்துக்கள் அக்கா
விஜய்
பதிலளிநீக்கு
செந்தில்குமார்13 ஜூன், 2010 அன்று 12:36 AM
போட்டியாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் வெற்றியடைய
இனிய திருமண நாள் அக்கா
சந்தோசங்கள் பெருகட்டும்
நன்றி சித்ரா...
புது உலகை நோக்கிய உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் அக்கா..
உடல் நிலை சரியில்லா காரணத்தினால் உலா வரமுடியவில்லை இன்றுதான் விடுதலைகிடத்தது
பதிலளிநீக்கு
butterfly Surya13 ஜூன், 2010 அன்று 3:34 AM
வாழ்த்துகள் தேனம்மை. பத்திரிகையிலும் கலக்குங்க.. சூப்பர். மிக மிக மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan23 ஜூன், 2010 அன்று 8:51 AM
நன்றி ஸ்டார்ஜன்., ஜெய்லானி., ஆனந்தி.,ராமமூர்த்தி.(உங்கள் சகோதரியின் கவிதை அருமை ராம்), கருணாகரசு.,மேனகா., கனி., ஆசியா.,(நீங்களும் அனுப்புங்க ஆசியா).,ராம்ஜி., சித்து., நியோ.,
ஜமால் .,விஜய்., செந்தில் குமார்., சூர்யா
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan23 ஜூன், 2010 அன்று 8:51 AM
வலைப் பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றூம் நம்முள் வலிமை பெருகட்டும்
பதிலளிநீக்கு
பெயரில்லா10 செப்டம்பர், 2010 அன்று 8:43 PM
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா!
பதிலளிநீக்கு