எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 13 ஜூன், 2023

சிட்டுவுடன்.


சிட்டு தன் கணவர் சாலமன் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்திருந்தபோது சந்தித்தோம். 

எங்கள் அன்பிற்குரிய தங்கை, ப்லாகர் சித்ரா சாலமன் சென்னை வந்திருந்தபோது போரூர் க்ராண்ட் ரெசிடன்ஸியில் மே 31., 2011 அன்று விருந்தளித்தார். 

 எக் ஃப்ரைட் ரைஸ், வெஜ் ஃப்ரைட் ரைஸ், மஞ்சூரியன், ஜூஸ், ஐஸ்க்ரீம், இன்னும் நிறைய ஐட்டம்ஸ். ரொம்ப நாளானதால மறந்தே போச்சு :) 

சிட்டுவின் அன்புக் குழந்தைகள். 




இவன் சிரிப்பு கொள்ளை அழகு :) 


வழக்கம்போல் கடைசியில் அப்லோட் ஆக வேண்டிய க்ரூப் போட்டோ  முதலில் அப்லோட் ஆகி விட்டது. சிட்டுவின் கணவர் சாலமன், சிட்டு, அன்பு, ஜெயந்தி கயல், நான், கலா.


மகளிர் அணி. 


அன்பும் அணைப்பும். 

இதோ நாங்கள் சாப்பிட்ட உணவு வகைகள். என்லார்ஜ் செய்து பார்த்துக்குங்க :)


ஸ்பெஷல் ஃபோட்டோ 

அழகான ஃபோட்டோ இல்ல ;)

திரும்பத் திரும்ப மகளிர் மட்டும் :)


ஒரே அளவளாவல். குலாவல்தான். ஆனா என்ன பேசினோம்னுதான் மறந்துடுச்சு :)

வசுவுடன். நினைவுப் பரிசுகள் கொடுத்துக் கொண்டோம். நன்றி சிட்டு அன்பான சந்திப்புக்கும் அருமையான உணவுக்கும். :)

1 கருத்து:


  1. வெங்கட் நாகராஜ்26 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 12:57
    தொடரட்டும் சந்திப்புகள்.

    பதிலளிநீக்கு

    Chitra27 செப்டம்பர், 2020 அன்று முற்பகல் 4:37
    Love 💕 you , அக்கா

    பதிலளிநீக்கு

    பெயரில்லா27 செப்டம்பர், 2020 அன்று முற்பகல் 4:37
    Love 💕 you, அக்கா

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam27 செப்டம்பர், 2020 அன்று முற்பகல் 9:39
    முன்பெல்லாம் என் பதிவுகளின் பின்னூட்டம் மூலம் அறிந்தவர் இப்போதெல்லாம் காண்பதில்லையே

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 அக்டோபர், 2020 அன்று பிற்பகல் 11:59
    நன்றி வெங்கட் சகோ

    நன்றி சிட்டு :)

    நன்றி பாலா சார். இப்போது பலர் ப்லாகும் எழுதுவதில்லை. பின்னூட்டமும் இடுவதில்லை பாலா சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...