நன்றி நாஞ்சில் மனோ..& மதுரைப் பொண்ணு.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 23 ஜூன், 2026
ஞாயிறு, 21 ஜூன், 2026
காலைத் தென்றலில் கயலும் நானும் :-
காலைத் தென்றலில் கயலும் நானும் :-
https://www.youtube.com/watch?v=JdGZE5h1v-A&t=13s
பொதிகையின் காலைத்தென்றல் நிகழ்ச்சியில் என் அன்புத்தங்கை கயல்விழி லக்ஷ்மணன் பேட்டி அளித்துள்ளார். அதில் திறனாய்வாளாராகவும் நிகழ்ச்சி மேலாண்மையாளராகவும் தனது பணி பற்றிக் கூறியுள்ளவை சிறப்பானவை.
இதில் அவர் பேட்டி மட்டும்தான் வந்துள்ளது. நான் எங்கே வந்தேன் என்று கேட்கின்றீர்களா. பேட்டியின் முதலிலும் நடுவிலும் என் பெயரை உச்சரித்துள்ளார் அதனால் இங்கே பெருமையாகப் பகிர்ந்துள்ளேன்.
கிங் மேக்கர் மாதிரி க்ரிட்டிக் மேக்கரும் சிறப்பான பணியே என்று உணர்ந்த நாள் இன்று. ஹாஹா சுய பாராட்டு. மன்னிச்சு விட்டுருங்க :)
அன்பும் நன்றியும் கயல் & காலைத் தென்றல். :
மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-
மணிமேகலையின் தலைப்பொங்கல்., இவள் புதியவளில்.
வியாழன், 18 ஜூன், 2026
பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.
பட்டிமன்ற நடுவர் மணிமேகலை.
![]() |
பெரியோரின் அனுபவமே என பேசி முத்திரை பதித்திருப்பவர் மணிமேகலை...
புதன், 17 ஜூன், 2026
மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.
மகளிர் தரிசனத்தில் தோழிகள் ஆரண்யா அல்லியும், மணிமேகலையும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்
யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள் நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு பயணங்களில் (யூரோப் டூர்) எடுத்த வீடியோக்களையும் என்...
-
கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள். கல்கி குழும பவள விழா போட்டி முடிவுகள் ஜூன் 2016 இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பாலா சார் கேட்டுக் கொண்...
-
திருக்குறள் தீபன். வாழ்வியல் நெறிகள் பொதிந்த திருக்குறள் பாராயணம் திருக்கோவிலூரில் அடிகளார் அவர்களால் நிகழ்த்தப்பட்டு வருவதாக கம்பர்விழாவி...
-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...



