காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ
காதல்வனம் வெளியீட்டில் திரு. இளங்கோ & திருமதி. பத்மா இளங்கோ
காதல்வனம் வெளியீட்டின்போது வந்திருந்து வாழ்த்திப் பேசிய திரு. இளங்கோ & திருமதி பத்மா இளங்கோ ஆகியோரின் புகைப்படங்களைப் பகிர்வதில் மகிழ்கிறேன். இப்படங்களை எடுத்தவர் மதிப்பிற்குரிய நண்பர் திரு . அருளானந்த குமார் அவர்கள். அவருக்கு மனமார்ந்த நன்றி. !
காதலொருமித்த தம்பதிகள் பத்மா மேமும், இளங்கோ சாரும். இருவருமே என் பல புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். தொடர்ந்து என் வெற்றிகளில் பங்கேற்று வாழ்த்துவதற்கு நன்றி இளங்கோ சார் & பத்மா மேம். அழகான புகைப்படங்களுக்கு நன்றி அருளானந்தகுமார் சார். நன்றி சகோ வேடியப்பன்.
பதிலளிநீக்குDr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University7 டிசம்பர், 2020 அன்று AM 8:17
மகிழ்ச்சி.
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்7 டிசம்பர், 2020 அன்று AM 10:12
வாழ்த்துகள் - வெளியீட்டாளர்களுக்கும் உங்களுக்கும்.
பதிலளிநீக்கு
A. Manavalan7 டிசம்பர், 2020 அன்று PM 11:02
HappyThenu. Vazhthukkal.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 அன்று AM 2:32
நன்றி ஜம்பு சார்
நன்றி வெங்கட் சகோ
நன்றி மணவாளன்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!