யூ ட்யூபில் என் வீடியோ சானல். 1 - 10 வீடியோக்கள்.
யூ ட்யூபில் இரு ஆண்டுகளுக்கு முன் மருமகள் ஆரம்பித்துக் கொடுத்த யூ ட்யூப் சானலில் முதன் முதலில் பீட்ரூட் வடை பற்றிப் போட்டிருந்தேன். முகநூல் எங்கும் பீட்ரூட் வடையா அப்ப அடுத்து பீட்ரூட் அடையா என்று ரொட்டி தட்டியதில் அதை அப்படியே கிடப்பில் போட்டிருந்தேன்.
இந்த வருடம் நூல் பார்வைகள் எல்லாம் எழுத முடியாததால் ( கண் பிரச்சனை, கை வலி, நேரப் பிரச்சனை, கொரோனா காலகட்ட மன நெருக்கடி, வேலைகள்) அவற்றை நேரம் கிடைக்கும்போது யூ ட்யூபில் பகிர்ந்து வருகிறேன்.
அது போக சுற்றுலா போன இடங்கள். சில கவிதைகள் இவற்றையும் பதிந்துள்ளேன். என்னுடைய சேனலின் பெயர் Thenammai Lakshmanan
இதுவரை 20 வீடியோக்கள் வந்துள்ளன. அவற்றில் முதல் 10 இன் இணைப்பை இங்கே தருகிறேன்.நேரம் கிடைக்கும்போது போய்ப் பார்த்துட்டு வந்து கருத்துச் சொல்லுங்க மக்காஸ்.




வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!