எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 13 ஆகஸ்ட், 2026

அமேஸான் கிண்டிலில் என் மின்னூல்கள் ( 11 - 15 ) AMAZON KINDLE E BOOKS 11 - 15.

அமேஸான் கிண்டிலில் என் மின்னூல்கள் ( 11 - 15 ) AMAZON KINDLE E BOOKS 11 - 15.

அமேஸானில் என் பதினொன்றாவது மின்னூல் “ காதல் வனம் “ நாவல் வெளியாகி உள்ளது. ( இங்கே அறிவிக்காமலே சில பிரதிகள் விற்றும் உள்ளது  ! 

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

40 ஆவது ராங்க். !!!

40 ஆவது ராங்க். !!!

விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி அறிவித்து இருந்தது. அதற்கு என்னுடைய ”பட்டாம்பூச்சிகளும் பூக்களும்” என்ற  சிறுகதையை அனுப்பி இருந்தேன்.

அதை விமர்சகர் வட்டம்  வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்கள். ஒரு நாயகன் என்னும் கதை முதலிடம் பெற்றிருக்கிறது. சிறப்பான கதை. ! வாழ்த்துகள். ! தொடர்ந்து அவர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் மதிப்பெண்களும் ராங்கும் , கதை பற்றிய கருத்துக்களையும் வேர்டு ஃபைலாக அனுப்பிக் கொண்டிருந்தார்கள். நன்றி விமர்சகர் வட்டம். !


//// விமர்சகர் வட்ட சிறுகதைப் போட்டிக்கு  கதைகள் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. நடுவர்களின் இறுதி மதிப்பெண் இன்னும் ஒரிருநாட்களில் தெரிந்துவிடும். ஆகஸ்ட் 6-ம் தேதிக்குள்  இறுதி சுற்றிற்கு தேர்தெடுக்கப்படுகின்ற  பதினைந்து கதைகள் சாரு விமர்சகர் வட்டத்தில் பகிரப்படும்.

புதன், 5 ஆகஸ்ட், 2026

அமேஸானில் என்னுடைய 59, 60, 61 ஆவது மின்னூல்கள்.

அமேஸானில் என்னுடைய 59, 60, 61 ஆவது மின்னூல்கள்.

என்னுடைய 59 ஆவது மின்னூல் “முகநூலிலும் சிந்திப்போம் - 1” அமேஸானில் விற்பனைக்கு உள்ளது.

விலை ரூ. 100//- மட்டுமே.



முகநூலிலும் சிந்திப்போம் - 1

https://www.amazon.in/dp/B0CPV6M2PL

ஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.

ஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.

ஆற்றைக் கடப்போம்.! ஆற்றலோடு கடப்போம்.!! ***************************************************

விதிக்கப்பட்டதை எல்லாம் ஏற்று வாழ்ந்து சென்ற சீதையில் குரலாய் ஒலிக்கிறது ஆற்றைக்கடத்தல். அம்பை எழுதிய ஆற்றைக் கடத்தலை வெளி ரங்கராஜன் நாடக ரூபமாக பார்த்தபோது மனம் கூம்பியது, கொந்தளித்தது, வெம்பியது, வெந்தணலானது..

சனி, 1 ஆகஸ்ட், 2026

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

நட்பு + காதல் = இல்லறம். தமிழ்ச்செல்வி நிக்கோலஸ்ராஜன்.

வாழுங்கள் வாழ்கையை ..
உணருங்கள் அதன் அற்புதத்தை ..

நல்ல நட்பு காதலாக மாறி இன்று இனிமையான இல்லறம் .. எங்களுடைய நட்பு நம்ம பல்லவன் போக்குவரத்து கழகம் இதில் தான் ஆரம்பித்தது.இது தொடர்ந்து ஒரு ஒன்னரை வருடங்கள் நல்ல நடப்பு பயணித்தது...எனக்கு திருமண பேச்சு ஆரம்பித்த சமயத்தில் எங்களுக்குள் ஒரு மாற்றம் ...இதை ஒரு சந்தர்ப்பத்தில் இருவருமே பகிர்ந்து கொண்டோம் அப்போது எடுத்த முடிவு தான் எங்கள் திருமணம்...

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்

யூ ட்யூப் சேனலில் 31 - 40 யூரோப் டூர் வீடியோக்கள்   நூல்பார்வைகள் பற்றிய வீடியோக்களோடு  பயணங்களில் (யூரோப் டூர்)  எடுத்த வீடியோக்களையும் என்...