எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 10 ஜூன், 2026

கவிஞர் ஆத்மாநாம் விருது.

கவிஞர் ஆத்மாநாம் விருது.

விருதுக்கு வாழ்த்துகள்  நண்பர் மோகனரங்கன், 

விழா சிறக்க வாழ்த்துகள் ஆத்மாநாம் ட்ரஸ்ட், & காப்ஸ் உணவகம். 


////கவிஞர் ஆத்மாநாம் விருது விழா - 2016.

கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை ஆண்டுதோறும் 'கவிஞர் ஆத்மாநாம்' பெயரிலான விருதைத் தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு வழங்கி சிறப்பித்து வருகிறது.



சென்ற ஆண்டுக்கான விருது கவிஞர் இசைக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு (2016) மீகாமம் தொகுப்பிற்காகக் கவிஞர் க. மோகனரங்கனுக்கு வழங்கப்படுகிறது.

விருதுவிழா அக்டோபர் 9-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற இருக்கிறது.

வரவேற்புரை - வேல்கண்ணன் (அறங்காவலர்)
முன்னிலை - எஸ்.கே. ரகு நந்தன்
தலைமை - பெருமாள்முருகன்
வாழ்த்துரை - இசை

விருது வழங்கி சிறப்புரை - கவிஞர் அனிதாதம்பி

ஏற்புரை - க. மோகனரங்கன்

நன்றியுரை - கார்த்திக் ராமானுஜம் (அறங்காவலர்)

விழா நாள்: 09-10-2016
நேரம்: காலை 10 முதல் 1 மணி வரை

இடம்: காப்ஸ் உணவக அரங்கு, இடையன்காட்டு வலசு,
ஜி ஹெச் அருகில்,
நசியனூர் ரோடு,
ஈரோடு.
தொடர்புக்கு: 9865 887280

நடுவர்கள்:
கலாப்ரியா (நெறியாளர்)
சுகுமாரன்
ஆர். சிவகுமார்///


-- தேனம்மைலெக்ஷ்மணன்.

1 கருத்து:

  1. 5 கருத்துகள்:

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University3 அக்டோபர், 2016 அன்று 7:27 PM
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்4 அக்டோபர், 2016 அன்று 9:50 PM
    அனைவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu4 அக்டோபர், 2016 அன்று 10:38 PM
    அனைவருக்கும் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 அன்று 12:34 PM
    நன்றி ஜம்பு சார்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 அக்டோபர், 2016 அன்று 12:34 PM
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

கவிஞர் ஆத்மாநாம் விருது.

கவிஞர் ஆத்மாநாம் விருது. விருதுக்கு வாழ்த்துகள்  நண்பர் மோகனரங்கன்,  விழா சிறக்க வாழ்த்துகள்   ஆத்மாநாம் ட்ரஸ்ட், & காப்ஸ் உணவகம்.  ////...