இன்னிக்கு ரோஜாப்பூக்கள் தினமாமே
கல்யாணப்பூக்கள்எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 3 டிசம்பர், 2021
வெள்ளி, 5 நவம்பர், 2021
புதன், 6 அக்டோபர், 2021
மீண்டும் மை க்ளிக்ஸ் 20.
மீண்டும் மை க்ளிக்ஸ் 20.
மை க்ளிக்ஸ் புகைப்படங்களை எல்லாம் சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும் என்ற என் வலைத்தளத்துக்கு மாற்றி உள்ளேன்.
இப்போது புதிதாய் எடுத்தவைகள் இங்கே உங்கள் பார்வைக்கு.
குன்றக்குடி
டிஸ்கவரியில் என் புத்தகங்கள்.. 2012 இல் இருந்து..
சனி, 4 செப்டம்பர், 2021
பிள்ளையார் நோன்புப் பலகாரங்கள்.
பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதுபற்றி இரண்டு மூன்று செவிவழிக் கதைகள் உண்டு. மார்கழி மாதம் சஷ்டியும் சதயமும் கூடும் நாள் பிள்ளையார் நோன்பு. இது பெரிய கார்த்திகையில் இருந்து 21 ஆம் நாள் வரும்.
வணிக நிமித்தம் கடல் கடந்து சென்ற சாத்து குழுவினர்/நானா தேசிகர் ஒருமுறை புயலில்சிக்கி இருபத்தி ஒரு நாட்கள் கழித்துச் சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். அந்த இருபத்தி ஒரு நாட்களும் தேசிகநாதரை வழிபட்டனர்.அப்போது தம்மிடம் இருந்த கோடித்துணியில் ஒவ்வொரு இழையாக எடுத்து வைத்து விநாயகரை வணங்கி வந்தனர். தம்மைக் காத்த விநாயகரை நினைத்துத் அந்த இருபத்தி ஒரு இழைகளையும் சேர்த்து மாவில் விளக்குப் போல் செய்து விநாயகருக்கு தீபம் காட்டி வழிபட்டனர். அப்போது ஏழுவிதப் பொரிகள் பொறித்து, பதினாறு வகைப் பலகாரம் செய்து ஆவாரம்பூ வைத்து வழிபாடு செய்தனர்.
திங்கள், 2 ஆகஸ்ட், 2021
பலகாரம் பதினொண்ணு
பலகாரம் பதினொண்ணு
சமையலுக்காக ஒரு வலைத்தளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதன் ஐடி http://thenoos.blogspot.in . இதை க்ளிக் செய்தால் எல்லாப் பலகாரங்களின் படங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு பலகாரத் தலைப்பின் கீழும் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
1. இலை அடை :-
****************************
http:// thenoos.blogspot.com/2010/ 09/ilai-adai.html
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)
செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.
1. இலை அடை :-
****************************
http://

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...

-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...
-
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...