எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 2 நவம்பர், 2024

ஹோட்டல் ராயல் ரீஜன்ஸியில் இரு நாட்கள்

சென்ற வருடம் சென்னை சென்றிருந்த போது பூந்தமல்லி ஹைரோட்டில் இருக்கும் ராயல் ரீஜன்ஸியில் இருநாட்கள் தங்கி இருந்தோம். மிக வசதியான ஹோட்டல். 


கார் பார்க்கிங், வைஃபை, டிவி , ஏசி எல்லாம் உண்டு. 


லைஃபோட்டல் ராயல் ரீஜன்ஸி சென்னை. 


மூன்று பேர் தங்கக்கூடிய ரூம். எதிரே நல்ல ட்ரெஸ்ஸிங் டேபிள். ஹாட் வாட்டர் ஜக். காஃபிதூள். டீ தூள், பால் பவுடர், ஜீனி உண்டு. போட்டு கொள்ளலாம். 

பாத்ரூம் அஸ்ஸஸரீஸ். 
குளிக்கத் தனியாகக் கண்ணாடி ரூம். 

டாய்லெட்டிலிருந்து எல்லாமே படு சுத்தம். 


லிஃப்ட் மற்றும் லவுஞ்ச். 


கணவருடன் காத்திருப்பு :)


ரூமில் கூவம் நதிக்கு எதிரே மிகப் பெரிய கண்ணாடிச் சுவரும் டேபிள் மேசைகளும். 


நல்ல பெரிய ரூம். 

பெரிய லவுஞ்ச்.



எங்கள் லக்கேஜுகள் ஷெல்ஃபில் அடுக்கியது போக மீதி. 


மினி ஃப்ரிட்ஜ். 

அருமையான காஃபியும் ஆர்டர் செய்தால் கிடைக்கும். 



ரிலாக்ஸாக ஒரு சண்டே மார்னிங். 


மிக மிக நீட்டான டபிள் காட், சிங்கிள் காட்டுகள். 


மாடர்ன் ஓவியமும் மிக அழகு. 


இது எஸ் பி ஐயின் சென்னை சர்க்கிள் ஹாலிடே ஹோம் என்பதால் வாடகையில் சலுகை உண்டு. 


நமக்குப் பிடித்த காரிடார். 


சேஃப்டி லாக்கர்.


இரண்டு நாட்கள் சுகமாகத் தங்கினோம் சென்னையில். எதிர் வரிசையில் முருகன் இட்லிக் கடை.  இந்த ஹோட்டலுக்கு எனது ரேட்டிங் நாலரை ஸ்டார். *****

1 கருத்து:


  1. ஸ்ரீராம்.16 டிசம்பர், 2023 அன்று 7:19 AM
    அழகு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 ஜனவரி, 2024 அன்று 11:03 PM
    நன்றி ஸ்ரீராம்

    பதிலளிநீக்கு

    பதிலளிநீக்கு

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...