எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 2 டிசம்பர், 2024

ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன்

 சென்னை எக்மோரில் உள்ள சந்திரா பார்க் இன்னில் ஜெர்மனி சென்று திரும்பியதும் தங்கினோம். வசதியான ஹோட்டல்தான். ஆனால் ரிப்பேர் வேலைகள் நடந்து கொண்டிருந்தன.  எகனாமி ஸ்டே.



வரவேற்பு ஹாலில் இண்டர்நேஷனல் டைம் தெரிய ஒவ்வொரு நாட்டின் நேரத்தையும் குறிக்கும் கடிகாரங்கள் மாட்டப்பட்டிருந்தது வித்யாசம்.  




சிறிய அறைதான். இருவர் தங்கலாம். மேலே ஸ்பிளிட் ஏசி. இண்டர்காம் உண்டு. மெனு கார்டும் உண்டு. 
பெட்டின் எதிரே டிவி. பக்கவாட்டில் பாத்ரூம். 
இதுதான் முழுமையான ரிசப்ஷன். 
எங்கேயும் எனக்குப் பிடித்த காரிடார் !
டிவி. பார்க்க நேரமில்லை. டைம் லாகினால் முழு நாளும் தூங்கி மாலையில் எழுந்து டிரெயினைப் பிடிக்க ஓடி வந்தோம். 
ட்ரெஸ்ஸிங் டேபிள் , கபோர்டு, சேர் , டேபிள். 

சந்திரா பார்க் இன்னின் ரூம் சர்வீஸ் கார்டு. 

டாய்லெட் பாத்ரூம் சுத்தம் ஓகே. 

வாஷ் பேஸின் , டஸ்ட் பின், குளிக்கும் பக்கெட், மக். 

திரும்பவும் காரிடார். 

ரிசப்ஷனில் புத்தர். கீழே உணவகமாகவும் உள்ளது. 

இந்த ஹோட்டலுக்கு எனது ரேட்டிங் நாலு ஸ்டார். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...