எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 அக்டோபர், 2025

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )

 

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )


இந்த ஆண்டும் கல்கி போட்டிக்கு எழுதி அனுப்புங்க. பரிசு கட்டாயம் கிடைக்க வாழ்த்துகள்.


முதல் பரிசு 10,000/- ரூ
இரண்டாம் பரிசு 7,500/- ரூ
மூன்றாம் பரிசு 5,000/- ரூ.


அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டின்னு குறிப்பிட்டு kalki@kalkiweekly.com க்கு ஜூன் 15 க்குள்ள கிடைக்கும்படி அனுப்புங்க. போட்டி விதிகளை ரெண்டு தரம் படிச்சிட்டு எழுத ஆரம்பிங்க. வாழ்த்துகள்.

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )

  அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 ) இந்த ஆண்டும் கல்கி போட்டிக்கு எழுதி அனுப்புங்க. பரிசு கட்டாயம் கிடைக்க வாழ்த்துகள். முதல் ப...