எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 செப்டம்பர், 2025

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

 

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பதைத் தனி முத்திரையோடு பதிவு செய்ங்க. கல்கி குழுமத்திலிருந்து ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாயைப் பரிசா அறிவிச்சிருக்காங்க.

சிறுகதை, நாவல் , குறுநாவல் அப்பிடின்னு கலந்துகிட்டும் பரிசு கிடைக்கலைன்னு சொல்றீங்களா. இது புது தளம் . இதையும் முயற்சி செய்ங்களேன். உங்களுக்குள்ள இருக்க ஒரு புது இயக்குநரைப் உலகத்துக்குத் தெரியப்படுத்துங்களேன். நிச்சயம் புதுமையான படைப்புகள் இடம்பெறும்னு நம்புறேன்.

என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !

 என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். ! வார்த்தை விளையாட்டு என்ற இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சி என்னவென்றால் ஒரு நிமிடம் ஆம் இல்லை என்று ஒற்றை வா...