எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 6 பிப்ரவரி, 2025

காதல் வனத்தில் உறவினர்கள்.

 காதல் வனத்தில் உறவினர்கள்.






காதல்வனம் நூல் வெளியீட்டின் போது எனது உறவினர்களும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். இது எனது பத்தாவது நூல்.













சென்னை டிஸ்கவரி பேலஸில் வெளியானது. திரு வேடியப்பன்தான் பதிப்பாளர். 













எனது அத்தை மகன் திரு சுப்பையா அவர்களும் அவர்களின் மனைவி அன்பு ஆச்சி திருமிகு அலமேலு அவர்களும் கலந்து கொண்டார்கள். 

இவர்களோடு திருமிகு அலமு அத்தையும் என் அக்கா பெண் லெக்ஷ்மியும் கலந்துகொண்டார்கள். இந்த அன்பை விட வேறென்ன வேண்டும் :)






அலமு அத்தை பற்றி இன்னொரு போஸ்டில் பகிர்கிறேன். இந்த இடுகையில் என் அத்தை மகனும் அக்கா மகளும் பற்றிப் பகிர்ந்திருக்கிறேன். நன்றி சொந்தங்களே. 

எழில் கொஞ்சும் புகைப்படங்களுக்கு நன்றி அருளானந்த குமார் சார் :) நன்றி வேடியப்பன் சகோ.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்24 டிசம்பர், 2020 அன்று 9:58 AM
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

    பரிதியன்பன் 25 டிசம்பர், 2020 அன்று 10:43 PM
    பார்க்கையில் மிகுந்த மகிழ அச்சு வாழ்த்துகள் தேனம்மை

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 அன்று 2:37 AM
    நன்றி வெங்கட்சகோ

    நன்றி பாலா

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...