எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 டிசம்பர், 2022

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூற்றாண்டுகள் கடந்த அலங்கார விதானம் . மை க்ளிக்ஸ். DECORATIVE CEILING. MY CLICKS.

நூறாண்டுகளுக்கு மேலாக ஒரு வீட்டின் விதானம் அன்று வைத்த மேனிக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்க முடியுமா. இருக்கும் என்று நிரூபித்திருக்கிறது சாமி வீட்டில் காணப்படும் இந்த விதானம்.


ஒருமுறை படைப்பு சமயம் சாமி வீட்டிற்குச் சென்றபோது மதிய வேளையில் உணவுக்குப் பின் படுத்திருந்து மேல்நோக்கிப் பார்த்தவாறு பேசிக்கொண்டிருந்தேன் உறவினரோடு. அப்போது இந்த  விதானம் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது.

கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள்.

  கல்கி குறுநாவல் போட்டி முடிவுகள். கல்கி குழும பவள விழா போட்டி முடிவுகள் ஜூன் 2016 இதழில் வெளியிடப்பட்டிருக்கின்றன. பாலா சார் கேட்டுக் கொண்...