சுற்றுலாக்களும் சிற்றுண்டிகளும்
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
வெள்ளி, 2 மே, 2025
புதன், 2 ஏப்ரல், 2025
காரைக்குடியில் துபாய் நகர விடுதி.
காரைக்குடியில் துபாய் நகர விடுதி.
காரைக்குடி செஞ்சையில் புதிய விடுதி ஒன்று 951* துபாய் வாழ் நகரத்தார்களால் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காரைக்குடியில் 952* சிங்கப்பூர், 953* பினாங் நகரத்தார் விடுதிகள் உள்ளன.
இது நாகநாதபுரம் பெருமாள் கோயிலுக்கு எதிரில் அமைக்க்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு எதிரில் உள்ள புஷ்கரணியின் 954* ஈசான்யப் பக்கம் நாவன்னா புதூர் செல்லும் வழியில் ( அன்னை சத்யா நகர் என்னும் பொட்டலுக்கு அருகில் ) அமைக்கப்பட்டுள்ளது.
இது மெயின் ஹால்.

சனி, 1 மார்ச், 2025
பயணங்களில் தொலைதல்..
பயணங்களில் தொலைதல்..
கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும் தான் தானாக இருக்க பயணம் மேற்கொண்டு தன்னைத் தொலைக்க விரும்புறாங்க.”
தன்னைத் தொலைத்தல் அல்லது தன்னைக் கண்டடைதல் இந்த வார்த்தைகளை நினைக்கும்போது புத்தர் ஞாபகம் வந்தார். எதிலோ ஒன்றிலிருந்து விடுதலை. அது ஆன்ம விடுதலையை நோக்கி இட்டுச் செல்கிறது சிலருக்கு.
எல்லாருக்கும் இது வாய்க்கிறதா.. ஒரு ஆண் இது போலப் பயணங்களை மேற்கொள்ள முடிகிறது. ஒரு பெண்ணால் முடியுமா..

வியாழன், 6 பிப்ரவரி, 2025
ஞாயிறு, 5 ஜனவரி, 2025
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து
மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத துணிவும் கொண்டவர். இவரது பெருமுயற்சியாலேயே சாஸ்திரி பவனில் அம்பேத்கார் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஜெய் பீம் என்பது இவரது தாரக மந்திரம். தன் பேரனுக்குக்கூட பீம் எனப் பெயரிட்டு மகிழ்ந்திருக்கிறார். மிகச் சிறந்த பேச்சாளர். நடனமணி. அழகி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...
-
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...
-
ஹோட்டல் சந்திரா பார்க் இன்ன் சென்னை எக்மோரில் உள்ள சந்திரா பார்க் இன்னில் ஜெர்மனி சென்று திரும்பியதும் தங்கினோம். வசதியான ஹோட்டல்தான். ஆனா...